December 27, 2007
ரஜித் இதயங்கள் புல்லரிக்க இரண்டே வரிகள் நீ எழுதியதுண்டா? உன் முதல் காதலை கவிதையாய் எழுத முன்னூறு முறை நீ தோற்ற துண்டா? பின் வென்ற துண்டா?…
October 4, 2007
ரஜித் காலாண்டு இருக்கும்போதே கட்டியங்கூறும் தீபாவளி பழையன கழிகிறது பழங்கீற்றாய் புதுக்குறுத்தாய் இதோ புதுப்புது பொருட்கள் குத்துவிளக் காகிறது மொத்த வீடும் அன்பு பரிமாறும் அடுக்களைகன் அண்டா…
September 20, 2007
ரஜித்தொட்டிச் செடிகளுடன் ஒரு குட்டி உரையாடல் தோழமைச் செடிகளுடன் நேற்று தொட்டிக்குள் செடியாய் இன்று பிறந்த மண்ணைப் பிரிதல் துயரம்தானே இல்லை இந்த மண்ணும் எங்கள் பிறந்த…
September 13, 2007
ரஜித் தெரியாது என்பதே தெரியாத இளையர் உலகில் இன்று இப்படியும் சிலர் வணங்கா முடிகள் வண்ண வண்ண முடிகள் மெழுகு இதழில் கொழுந்து நாக்கில் கொக்கிகள் குண்டுகள்…
April 5, 2007
ரஜித் தமிழா உண்மையைச் சொல் திரைப்படம் தெரிந்த அளவு திருவள்ளுவர் அறிவாயா? நடிகையின் பேட்டி நல்ல தமிழ்ப் பேச்சு எதை நீ விரும்புகிறாய்? அரைமணி நேரமேனும் உரையாடியதுண்டா…
March 29, 2007
ரஜித் பசிகள் இறங்குமிடம் குடும்பம் சுமைகள் இறக்குமிடம் குடும்பம் குட்டிக் குடும்பம் கோடு கூட்டுக் குடும்பம் கோலம் உப்பு வாங்குவார் தாத்தா அரிசி வாங்குவார் அப்பா கறிகாய்…
February 22, 2007
ரஜித் பூமரம் நான் பூக்களாக என் கவிதைகள் *** பட்டாம்பூச்சிக்கும் பட்டு வண்டுக்கும் அந்தப்புரமாம் பூக்கள் *** புதிய தலைமுறை புறப்படும் இடம் பூக்கள் *** மழை…
February 15, 2007
ரஜித்வேர்கள் தொலைத்து கிளைகள் தொலைத்து வாழ்ந்த காடு தொலைத்து தேக்குப் பொருளாகிப்போன ஒரு தேக்குமரம் தொலைத்¢ததை விடவும் துணையே துணைவன் எனக்காக நீ தொலைத்தது அதிகம் துணி…
February 8, 2007
ரஜித்வரலாற்றைத் திருத்துவோம் கிமு கிபி அன்று கைமு கைபி இன்று அண்டை வீடுகளாகின அமெரிக்காவும் அத்திப்பட்டும் வையத்தை மையத்தில் வைத்து மின்காந்த அலையால் வலை பின்னிவிட்டது விஞ்ஞானச்…
February 1, 2007
ரஜித்காதல் சிறகை காற்றினில் விரித்து. . . . உயிரையை நனைக்கும் சுசிலாவின் ஊசித்தூரல் நீ காற்றாகத்தான் உனைச் சுவாசித்தேன் ஏழு சுரங்களாய் எப்படித்தான் ஆனாயோ எழுத்துக்களாய்…