திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கலாசுரன்

Total Contribution: 39 Articles

கலாசுரன்

சுவர் சாய்ந்த நிழல்கள் …!

கலாசுரன்----------------------------------------------- உன் கல்லறை சுவர் சாய்ந்த நிழலும் உடன் வர மறுத்தபின்.....! ஒரு பனிச்சுடரில் சுட்டெரித்த ஞாபகங்களை தீ மழையில் நனைத்து ஆழ்கடலில் உலர்த்துகிறது ...! மீண்டும்…

மிகவும் அழகானவள் ….!

கலாசுரன்------------------------------------------------------ வாழ்க்கையின் நிறைவு ... துன்பங்களின் முடிவு.... நிதர்சனமல்லாத எதோ ஒன்றின் தொடக்கம் அல்லது உயிரின் உருமாற்றமோ பரிமாற்றமோ என வைத்துக்கொள்வோம் .... இல்லை..... இவை அனைத்தும்…

பொய்யான பதில்கள்

கலாசுரன்-------------------------------------------- என் சிந்தனைகளே நீங்கள் இதற்குமுன் யாருடையதாக இருந்தீர்கள்...? அவர்களை அல்லது அந்த நபரை என்னிடம் அறிமுகப்படுத்தாததின் காரணம் சொல்லுங்கள் ... பொய்யான பதில்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்…

குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …

கலாசுரன்----------------------------------------------------------- மழை தாண்டி வந்ததும் திண்ணையில் விரித்து விரித்தது வைக்கப்பட்டது குடை தரை தொடும் அதன் ஒவ்வொரு கம்பிகளும் தரையில் விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது தன் கதைகளை…

மேடை ஏறாத கலைவண்ணம் …!

கலாசுரன்---------------------------------------------------------------- இமைகளில் இருள் மை இதழ்களில் வைகறையின் சாயம் கன்னங்களின் நட்சத்திரத் தூள் நெற்றி மையத்தில் ஒரு சிவப்புச் சூரியன் ... கைவிரல்களில் வானவில் மருதாணி உடுத்த…

இருந்தும் அந்த பதில்.

கலாசுரன்---------------------------------------------------- அந்த கேள்விக்கான பதில் வருத்தமளிப்பதாகத்தான் இருக்கும்.... இருந்தும் அந்தக் கேள்வி பதிலுக்கான வாசலில் வெகுநேரமாய்க் காத்திருக்கிறது அந்த பதிலுக்கு இதயத்தில் இன்னும் ஈரம் காய்ந்துபோய்விடவில்லை என்பதனால்…

தாணிமரத்துச் சாத்தான்…..!

கலாசுரன்அந்த வீட்டிற்கு கிழக்காலே அந்த இரண்டு மரங்களும் கால்வலிக்க நின்றுகொண்டிருந்தன..! அங்கு யாரும் பொதுவாக செல்வதில்லை அந்த அரசமரத்தடியிலான கோயில் பூசாரியை தவிர பக்கத்தில் நிற்கும் தாணி…

காலம் சிரித்துக்கொண்டே இருந்தது….

கலாசுரன்-------------------------------------------------------------------- சிவப்பு வெயில் கசியும் ஒரு மாலை வேளையில் எவருக்கும் புரிந்துகொள்ளமுடியாமல் சாலையோரமாய் ஒரு மனிதனின் சிந்தனைகள் இறந்துகொண்டிருந்தது அச்சிந்தனைகளுடன் அவனும் இறந்துகொண்டிருப்பதாக.....! அவனது மண்டையோட்டில் அழுத்தமாய்…

வழியோரமாய் நிற்கிறது ஒரு பயணம்

கலாசுரன் --------------------------------------------------------------- எதிர்பார்ப்புகள் எதுவும் மிச்சமாகாது முகம் கவிழ்கிறது ஒரு பார்வை வந்த பாதைகளின் ஓரமாய் அவர்கள் நின்றிருந்தார்கள் இவ்வகைப் பயணங்கள் அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றவாறு.. தொலை…

சிரிக்கும் தருணங்கள் ….!

கலாசுரன்-------------------------------------------------------------- பலதும் மறைக்கப்படுகிறது சிலது தெளிவில்லாது தெரியக்கூடும் இதற்கு இரவு என்று பெயர் என்றதும் ஒவ்வாமையின் சிரிப்பை அணிந்துகொள்கிறான் பெரும்பாலானவை நன்றாக தெரிகிறது சிலது முற்றிலும் மறைக்கப்படலாம்…