திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இளங்கோ

Total Contribution: 43 Articles

இளங்கோ

வேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..

இளங்கோ * உருமாறி வழிகிறது புன்னகையின் கசப்பு.. மௌனம் குழைந்து பொழியும் பார்வையில்.. அர்த்தங்களை மிதவையிட்டு சுழலுக்குள் இழுத்துக் கொள்கிறது சொல்லாதவைகளின் தேக்கம்.. நிறமிழந்தபடி சுருங்கும் மலர்…

குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!

இளங்கோ * விரும்பிக் கோர்த்துக் கொண்ட விரல்களுக்குள் நசுங்கும் ரேகைக் கரையில்.. குமிழ் மொட்டெனப் பூத்த வியர்வைத் துளியில்.. மிதக்கிறது ஒரு பால் வீதி..! ***** --

இரவுகளின் சாவித்துவாரம்

இளங்கோ * வாசல்கள் திறந்திருக்கின்றன பூட்டிச் செல்லும் தருணங்கள் நம்மை வழிமறிப்பதில்லை.. இரவுகளின் சாவித்துவாரங்களில் பகல்கள் எப்போதும் ஒரு கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன உறவுகளுக்கான ஒப்பந்தங்களை…

ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..

இளங்கோ * உச்சியின் விளிம்பிலிருந்து... நழுவத் தொடங்கினேன் காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது நுரையீரல்.. காட்சியின் குழப்பங்கள்.. யாவற்றையும் பச்சை நிறத்தில் வர்ணம் தீற்றுகிறது.. திடீரென்று பேரிரைச்சல்.. காதில்…

முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!

இளங்கோ * மரணித்து விடுவதாக..முன்னறிவிப்பொன்று எழுதியிருக்கலாம்..ஏனோ..பட்டென்று..வளைந்த கிளையின் நுனிக் காம்பிலிருந்து விடுபட்டுவிட்டது பழுத்த இலையொன்று..விடியற் சூரியனின் இள மஞ்சள் பூசிய மழைத் துளிகள் அபூர்வமாய் அவ்விலையின் மீது முத்தமிட்டு…

நீரும் நானும் சிலபொழுதுகளும்

இளங்கோ 1. தண்ணீரில் தத்து மூன்றாம் தத்துக்கடந்தால் வாழ்வு நீரில் சுபமாம் அம்மா சொல்வாள் அடிக்கடி நீரைக்கண்டு மனது துள்ளி மழலையாகும் ஆனபோதும் பயம் மறந்து நீராடியதில்லை…

எங்களின் கதை

இளங்கோ சந்திப்புக்கள் அசாதாரணமாய் சம்பவிப்பவை வெயிலின் கொடுமைதாளாது ாீடோ ஆற்றில் கைகள் அளைந்து என் விம்பந்தேடி வெறுமை பெருகியவேளையில்தான் நிகழ்ந்தது நினது நதியுலா உன்னை சில விாிவுரைகளில்…

பேரூந்து இலக்கம் 86

இளங்கோ மதியமும் இல்லாத மாலையுஞ் சேராத அந்தகாரப் பொழுதில் மனதிற்கு ஒப்பாகாததோர் வேலை கடைசிநேரத்தில் பஸ்சிற்கான ஒட்டம் சன்னலோர இருக்கைதேடி கழுகாகும் கண்கள் ஒரவிருக்கையில் அமர்வதில் ஓர்…

மீண்டும் உயிர்தல்

இளங்கோ ஒரு நொடிசலனம் போதை தந்த நிமிடக்கலகத்தின் வீரம் எதிரே நின்றவனுடன் விவாதித்து கைகலப்பில் முடித்தாயிற்று அடிவாங்கியவனுக்கும் அந்த கணத்திலா ஆண்மை பொங்கியெழல் வேண்டும் ? அவன்,…

உதிரும் சிறகு

இளங்கோ 1. சடசடத்தோடும் இரயில்களின் இடைவெளியில் பூக்களின் தோழமையுடன் நிகழ்கிறது நமது முதல் சந்திப்பு பேசுவதற்கான வார்த்தைகள் திசைகளைத் துழாவும் விழிகளில் புதைய நமக்கான வெளிகளில் மட்டும்…