திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இளங்கோ

Total Contribution: 43 Articles

இளங்கோ

அழிவின் தீராநடனங்கள்

இளங்கோ 1. உலகெங்கிலும் போாிலிறக்கும் சிறார்களை நினைவுகூர்ந்து கருத்துக்கள் பாிமாற வாருங்கள் தோழர்களேயென வளாகத்துச் சுவர்கள் விடுத்தன அழைப்பு தீவிரவாதிகளென முகத்திலறைந்து புதியநாமம் சூட்டப்பட்ட அவர்களும் வன்முறை…

சிதைந்த இரவிலொன்று

இளங்கோ இலக்கியம் பேச மாலையில் வருவதாய் கூறிய பனிப்பொழுதில் நேரந்தாழ்த்தி நிகழ்கிறது அவன் வருகை குரூரம் வழியும் நவீனத்துவம் எதற்கென விலக்கி எதிரேயிருந்த இரவுவிடுதியுள் நுழைகிறோம் நள்ளிரவுக்கப்பாலும்…

…என்று கூறுபவர்க்கு

இளங்கோ பெண்கள் இப்படி இருத்தல் தவறென எழுதியபடி பேசியபடி அப்படியிருப்பதையே இரசிக்கவும் செய்யும் மனது ஆண்களுக்கு அவர்களில் ஒருவனாய் நேற்றும் நீயில்லாத நாளையிலும் நானிருத்தல் கூடும் வயதும்…