திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இளங்கோ

Total Contribution: 43 Articles

இளங்கோ

இளங்கோ கவிதைகள்

இளங்கோ பயணம்.. * நீ உடைந்து போ என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ் கொஞ்சம் சுமந்து போகிறது கரையோர வனத்தின் காற்றை.. ***** -- சள்ளடைச் செதில்கள்…

நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…

இளங்கோ * விசும்புங்கள் விசும்புங்கள் உங்கள் விசும்பல் ஒலி பரப்ப கோரிக்கையோடு ஆண்ட்டெனாவாக முளைக்க நேரும் உங்கள் இரவில் நட்சத்திரங்களோடு பேசாதீர்கள் சிகப்பாய் மின்னுமது உங்களுக்கானதல்ல தாழப்…

ஒற்றைத் தகவலின் தூது..

இளங்கோ * ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து விடுபட்ட தகவல்களை சரிப் பார்த்துக்கொள்ள இரவின் அடையாளம் சுமந்து கரிய நிழலென கிளைத்திருக்கும் மரத்தின் அடர்த்திக்குள்ளிருந்து ஓயாமல் குரலெழுப்புகிறது முகம்…

நேற்றைய நள்ளிரவு என்பது..

இளங்கோ * காத்திருப்பின் முடிவுகளை நேற்று நள்ளிரவே எழுதியாகிவிட்டது இந்தப் பகல் வெப்பம் ஒரு வெறுப்போ இந்த அனல் அச்சிலேருவது ஒரு அவமானமோ அல்ல நேற்றைய நள்ளிரவு…

கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

இளங்கோ * தெருமுனை வளைவில் கிடைக்கும் சொற்ப நொடி அவகாசத்தில் மிகச் சிறிய புன்னகையோடு திரும்பிப் பார்க்கிறாய் அப்போது நான் அங்கு இல்லை.. 0 என்ன சொன்னால்…

பொய்யின் நிறம்..

இளங்கோ* எப்போதோ சொன்ன ஒரு பொய்யின் நிறத்தை கொஞ்சங் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது இந்த நீண்ட இரவு தாகத்திற்கு என தருவிக்கப்பட்ட தண்ணீரின் அளவு பருகப் பருக…

கண் திறக்கும் தருணம்..

இளங்கோ* மௌனக்கோட்டில் புள்ளிகள் கொத்துகிறான் ஒருவன் சொற்களின் கூர் பட்டுத் தெறிக்கின்றன பிசிறுகள் கண் திறக்கும் தருணத்தில் உடைந்து விழுகிறது மௌனம் ***** --இளங்கோ

தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..

இளங்கோ * இந்த தேனீர் விடுதியின் காலி இருக்கைகள் என்னோடு பேசிக் கொண்டிருந்தன நீ வரும் வரை மேஜை மீது வட்டங்களாக வரைந்துக் கொண்டிருந்த நீர்த் துளி…

ஒரு பாக்டீரியாவின் கனவு..

இளங்கோ* மழை ஓய்ந்து பல நாட்கள் தேங்கிய குட்டைக்குள் ஒரு பாக்டீரியாவின் வயிற்றுக்குள் குடி புகுந்தேன் மந்திரி வருகைக்காக அடிக்கப்பட்ட கொசு மருந்தின் வெண்புகையில் சுழலத் தொடங்கியது…

64 துண்டுகள்..

இளங்கோ* அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள் கையில் ஊசலாடும் அகன்ற அட்டைப் பையில் ஸ்கேன் பிலிம்கள் ஒன்றையொன்று நெருக்கிக் காத்திருக்கிறது லாரி மோதிய சைக்கிளிலிருந்து தூக்கியெறியப்பட்ட கணவனின்…