காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழா

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

சுபகுணராஜன்


அன்புள்ள நண்பர்களுக்கு,
காட்சிப்பிழை திரைப்பட ஆய்விதழின் அறிமுக விழாவுக்கு உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.
நாள் 14-8-2010, சனிக்கிழமை, மாலை 6.30 மணி
இடம் – இக்சா மையம், மியூசியம் எதிரில், எழும்பூர், சென்னை

வரவேற்புரை

முனைவர் ராஜன் குறை,திரைப்பட ஆய்வாளர்

முதல் இதழை வெளியிடுபவர்

இயக்குனர் சேரன்

இதழைப் பெற்றுக்கொள்பவர்

இயக்குனர் சற்குணம்

வாழ்த்துரை

எழுத்தாளர் . பிரபஞ்சன்
எழுத்தாளர். ரவிக்குமார்
எழுத்தாளர் . வெங்கடேஷ் சக்ரவர்த்தி

நன்றியுரை

சுபகுணராஜன்
ஆசிரியர், காட்சிப்பிழை

தொடர்புக்கு

98412 93503

Series Navigation

சுபகுணராஜன்

சுபகுணராஜன்