வயிற்றால் வந்தது

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

செண்பக ஜெகதீசன்



பசிக்கும் வயிறு–
இறைவன் படைப்பில்
இது
இடம்பெறாமலிருந்தால்,
எழுந்திருக்காது
எத்தனையோ
எதிர்மறைக் கோட்பாடுகள் !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்