பூஜ்யநிலம்
Published October 15, 2001 • By
பசுபதி
பசுபதி

பூஜ்ஜியம் ஆனதே புல்லார் மனவீரம் !
பூஜ்ஜியர் ஆனாரே தீயுடன் போர்புரிந்தோர் !
பூஜ்ஜியம் ஆகாதோ பூவுலகில் வன்முறை ?
‘பூஜ்யநிலம் ‘ சொல்பொருளை எண்ணு.
****
பூஜ்யநிலம் = Ground Zero; பூஜ்ஜியர் = பூஜிக்கத்தக்கவர்;
மனவீரம் = மன ஈரம்; மன வீரம்; புல்லார் =பகைவர்.