திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பறங்கிக்காய் பால் கூட்டு

This entry is in the series 20020414_Issue

பறங்கிக்காய் –அரை பத்தை

பால் –அரைக் கரண்டி

வெல்லம் –1எலுமிச்சை அளவு

தேங்காய்த்துருவல் –2ஸ்பூன்

உப்பு –1சிட்டிகை

உளுத்தம்பருப்பு –அரை ஸ்பூன்

பறங்கிக்காயைக் கால் ஆழாக்குத் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்கு வெந்தபிறகு வெல்லம் சேர்த்து வெல்லம் நன்கு கரைந்து, வாசனை போனபிறகு, தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பாலில் அரை ஸ்பூன் அரிசிமாவைக் கரைத்துக் கூட்டில் விட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு வற்றல் மிளகாய், உளுத்தம்பருப்பு இவற்றை நெய்யில் சிவப்பாக வறுத்து, தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும். இரண்டு முந்திரிப்பருப்பையும் சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து, கூட்டில் கொட்டலாம்.

இந்தக் கூட்டைப் பச்சடிக்குப் பதில் செய்து பயன்படுத்தலாம்.

Series Navigation

பறங்கிக்காய் பால் கூட்டு

This entry is in the series 20010325_Issue