தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
Published February 19, 2004 • By
வரதன்
வரதன்

புதுக்கோட்டையிலிருந்து யார்… ?
கதை திரைக்கதை நெறியாள்கை
ஜெ.ஜெயலலிதா
ஜீட்
கதை இயக்கம்
தி.மு.க
எங்கள் அண்ணா
கதை இயக்கம்
வைகோ
வெறு(ம்)மாண்டி
கதை இயக்கம்
திருமாவளவன் – கிருஷ்ணசாமி
வாய் ஜாலம்
கதை: கருணாநிதி
வசனம்: ஸ்டாலின்
திரைக்கதை: தயாநிதி மாறன்
இயக்கம்: மு.க.அழகரி
(இது ஒரு குடும்பத்தின் சித்திரம்)
இந்தியன்
கதை இயக்கம்
காங்கிரஸ்
அந்நியன்
கதை இயக்கம்
பா.ஜ.க
—-