This entry is in the series 20030724_Issue

சங்கன்


ஆனந்த விகடன் படித்து
நான்கைந்து வாரங்களாகின்றன…
டைரியை தொட்டு
ஒரு மாதத்திற்கு மேலிருக்கும்…
தவறாமல் செய்யும் செயல்களை மறந்து
புது செயல் புரிந்து கொண்டிருக்கிறேன்
வேறெதிலும் மனம் செலுத்த மனமின்றி…
அது சரி, மனம் என் வசம் இருந்தால் தானே…

sangan@junglemate.com

Series Navigation