வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


வணக்கம்
வே. பிச்சுமணி அவர்கள் எழுதிய ஆங் சான் சூ கீ என்ற கட்டுரை அவரைப் பற்றிய முழு தகவல்களையும் தந்திருக்கிறது. வே. பிச்சுமணி அவர்களுக்கு நன்றி.

அதே சமயம் சூ கீ அம்மையார் பிறந்த ஆண்டு 1947 என்றும் அவர் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு 1910-1940 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் சரியான தகவலை வெளியிட்டால் நன்று
அன்புடன்
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்