This entry is in the series 20100807_Issue

திண்ணை ஆசிரியர்


வாசகர்களின் பெருத்த ஆதரவை பெற்றிருக்கும் விஸ்வரூபம் தொடர் தற்காலிகமாக இரா முருகனால் தொடர முடியாமல் உள்ளது. வெகுவிரைவிலேயே மீதமுள்ள 20 அத்தியாயங்களும் வர ஆரம்பிக்கும் என்று கருதுகிறோம்.

விசாரித்த அனைவரிடமும் தாமதமாக தெரிவிப்பதற்கு மன்னிக்க வேண்டுகிறோம்

Series Navigation