பரிணாமம்

This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue

ப. செளந்தரராஜன்


பள்ளிப் பொதிகளைச்
சுமந்து சுமந்து
கழுதையாகிப் போனது
பிள்ளையின் மனசு

வளர்ந்தபின் கழுதை
உதைத்த உதையில்
முதியோர் இல்லத்தில்
விழுந்தது பெருசு

===================

Series Navigation

பரிணாமம்

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

வி.ஈ. சுப்ரமணியன்


கிரக மொன்று காந்தக் கதிர் கணைகள் வீசி
தரணி வாழும் மக்கள் மனப் போக்கு மாற்றி
பரவி உலவும் பழைய நெறி நீக்க உதவி
பெரிய புரட்சி எழவே புது எண்ணம் புகட்டும் (1)

உதாரணமாக:

இனம் பெருகும் புவியினில் இருபாலினர் இணைந்திடில்

துயர் பெருகும் ஜனத்தொகை அத்துமீறியே வளர்ந்திடில்

.. கண்டனர் இதற்குமேல் நாட்டினர் உபாயம்
.. கண்டுபின் பற்றினால் தீண்டிடா அபாயம்

மனம் உவந்து மாந்தரில் ஒருபாலினர் மணந்திடில் (2)

போற்றுவர் படைப்பின் பொருள் உணர் ந்தோர்
தூற்றுவர் மற்றும் பலர் (3)

Series Navigation

author

வி.ஈ. சுப்ரமணியன்

வி.ஈ. சுப்ரமணியன்

Similar Posts