நாடும் கோவிலும்

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

அனந்த்


பாருக்குள்ளே பெரிதுநம்ம நாடு – என்று
பாடிக்கொண்டு சாதிச்சண்டை போடு

பேதையரைச் சாகடித்துப்
பாழ்துயரில் மூழ்கடிக்கும்

போதையர்க்குக் கோவிலென்ன கேடு ?

Series Navigation

அனந்த்

அனந்த்