இரு நகைப்பாக்கள்
Published March 10, 2002 • By
தானா
தானா

1.
மாலையில் குடிச்சானாம் கள்ளை
சாலையில்¢ இடிச்சானாம் மாட்டை
பல்லும் பறந்தது
பார்வையும் போனது
காலையில் விற்றானாம் காரை.
2.
அமெரிக்கா அனுப்பினான் மகனை
பிரிவிலே வெறுத்தான் தன்னை
டொலருக்கும் ஆசை
மகனுக்கும் ஆசை
விரைவிலே இழந்தான் மதியை.