நண்பா! (வெண்பா)

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்


வெண்பா எனில்நீ விலகியே ஓடாதே
மண்பானைச் சோறாய் மணக்கும் – நண்பா
முதுமரபுப் பாடல் முழுலட்டு, தேர்ந்த
புதுக்கவிதை பூந்தியைப் போல்!

– –
(feenix75@yahoo.co.in)
( இன்று வெண்பா என்றாலே படிக்க பயப்படும் நிலை
உள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மிக
எளிமையாக வெண்பா எழுத முயன்றுள்ளேன். நன்றி!.)

Series Navigation