திருவிழா

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

பவளமணி பிரகாசம்


கிழமைகள் ஏழை
புரவியாய் பூட்டி
வலம் வரும் பரிதி
வெள்ளை ஒளியை
இழையாய் பிரித்து
வன்ணங்கள் ஏழை
வில்லாய் வளைத்து
தோரணம் கட்டி
பன்னீர் தூவி
நடக்குது திருவிழா.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்