எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

காலம் வெளியீட்டின் சார்பாக


காலம் வெளியீட்டின் சார்பாக

நாவலாசிரியர் எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான
பொய்கைக்கரைப்பட்டி நாவலும்
கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா
எதிர்கொள் கவிதை நூலும்

வருகிற 27,03,2011 ஞாயிறு மாலை 5.30 மணியளவில்
மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில உள்ள
குமரப்பா குடிலில் வெளியிடப்படவிருக்கின்றன.

அதற்கான அழைப்பிதழை இத்துடன் அனுப்பியுள்ளோம்.
தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

Series Navigation