ஆசி

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

நம்பி


தங்கள் சித்தம்
என் பாக்கியம்

நல்லதே நடக்கும்
மங்களம் உண்டாகட்டும்

நீண்ட நாள் வேண்டுதல்
சித்தி கைகூடும்

ஆசிகளுடன்
அன்பன் னந்தா!.

ca_nambi@hotmail.com

Series Navigation