திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஆசிரியருக்கு

This entry is in the series 20100509_Issue

ஜெயமோகன்


ஆசிரியருக்கு

சென்ற இதழில் ஆபிதீன் எழுதிய ‘அங்கன ஒண்ணு இங்கன ஒண்ணு’ [ http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html ] சிறப்பான கதை.கதையின் ஓட்டம் மென்மையாக மறைத்துச்செல்லும் வாழ்க்கையின் சிடுக்குகள் மூலம் முக்கியமான கதையாக ஆகிறது இது.

பலவகையான நகைச்சுவைத்துணுக்குகளின் தொகைதான். ஆனால் அவற்றை இணைத்திருந்த விதமும் அதில் இருந்த சரளமும் ஆழமான படைப்பூக்கத்தைக் காட்டின. வாழ்த்துக்கள்

ஜெயமோகன்

Series Navigation

About ஜெயமோகன்

ஜெயமோகன்

View all 194 articles →

ஆசிரியருக்கு

This entry is in the series 20100305_Issue

கி.சார்லஸ்


ஆசிரியருக்கு
வணக்கம்.
இதழ் வாசித்தேன்.உஷாதீபன், எஸ்.ஜெயலட்சுமியின் சிறுகதைகள் தொடக்கமும் முடிவும் சிறப்பாக இருந்தன.அறிவியல் பகுதியில் மேடம்கியூரியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் இசைபிரியா,ஆறுமுகம் முருகேசன்,செல்வராஜ் ஜெகதீசன்,எம்.ரிஷான்ஷெரிப் மற்றும் ஆ.மீ.ஜவஹர் ஆகியோரின் கவிதைகள் சிறப்புற அமைந்துள்ளன.
ரேணிகுண்டா திரைப்படத்தினை சரியான பார்வையில் விமர்சணம் செய்திருக்கிறார் கே.பாலமுருகன்.
நன்றி.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

Series Navigation

About கி.சார்லஸ்

கி.சார்லஸ்

View all 14 articles →

ஆசிரியருக்கு

This entry is in the series 20090828_Issue

கி சார்லஸ்


திண்ணை ஆசிரியருக்கு வணக்கம்.தங்கள் இதழை வாராவாரம் வெள்ளியன்று தவறாது வாசித்து வருகிறேன்.கவிதை,சிறுகதை, இலக்கியநிகழ்வுகள் மற்றும் வார்த்தை, உன்னதம் போன்ற சிற்றிதழின் உள்ளடக்கம் தருவது என நன்றாக இதழை கொண்டுவருவது சிறப்பாக உள்ளது.

ckicharles@yahoo.com

Series Navigation

About கி.சார்லஸ்

கி.சார்லஸ்

View all 14 articles →