This entry is in the series 20040219_Issue

திருமதி அஸ்ரா ஸையது


தேவையான பொருட்க

ஆட்டுக்கறி அரை கிலோ

இஞ்சி விழுது 1 1/2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய்த்தூள் 1 1/2 தேக்கரண்டி

பூண்டு விழுது 1 தேக்கரண்டி

உப்பு 1 தேக்கரண்டி

கரம் மசாலா 1 தேக்கரண்டி

தண்ணீர் 3 கோப்பை

செய்முறை

மேற்கண்ட அனைத்து மசாலா பொருட்களையும் போட்டுக் கலந்து அதில் 1/2 மணி நேரம் ஆட்டுக்கறியை ஊற வைக்கவும்

நன்றாக ஊறியபின்னர் இதனை அடுப்பில் வைத்து தண்ணீரில் ஆட்டுக்கறி மிருதுவாகும்வரை வேக வைக்கவும். ஆட்டுக்கறி மிருதுவானதும், ஒரு கடாய் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்கவும். சூடாகப் பறிமாறவும்.

இதனை நான் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட ருசியானது

Series Navigation