இதழ்


  • மீன் கபாப்

    மீன் கபாப்

    This entry is part of 13 in the series 20010408_Issue மீன் –3/4கிலோ பெரிய வெங்காயம் –2 முட்டை –2 பச்சை மிளகாய் –4 காரத்தூள் –2டாஸ்பூன் தனியாதூள் –2டாஸ்பூன் எலுமிச்சம்பழம் –1 சீரகத்தூள் –1டாஸ்பூன் ரொட்டித்தூள் –100கிராம் சதைப்பற்றுள்ள வஞ்சிரம், கொடுவாள் போன்ற மீனை வாங்கி வந்து சுத்தம் செய்து பத்து நிமிடங்கள் வேகவைத்து நீரை வடித்து ஆற வைக்கவும். பிறகு மேல் தோல், முள் இவைகளை நீக்கி நன்கு பிசைந்து வைக்கவும். […]