இதழ்

  • பாதாங்கீர் பாயசம்

    பாதாங்கீர் பாயசம்

    This entry is part of 12 in the series 20010108_Issue பாதாம்பருப்பு –20 சர்க்கரை –2கரண்டி பால் –1ஆழாக்கு ஏலக்காய் –5 குங்குமப்பூ –சிறிது பிஸ்தா பருப்பு –கொஞ்சம் பாதாம் பருப்பைக் கொதிக்கும் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து, நீர் சேர்த்து சிறிது நறநறவென அரைத்துக் கொள்ளவும். அரைத்ததைச் சிறிது நீர்க்க எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன், சர்க்கரை சேர்த்து அது கரைந்தவுடன் கீழே இறக்கி […]


  • உளுத்தம் பருப்பு போண்டா

    உளுத்தம் பருப்பு போண்டா

    This entry is part of 12 in the series 20010108_Issue உளுத்தம் பருப்பு –அரை ஆழாக்கு தேங்காய் –1துண்டு பச்சை மிளகாய் –1 உப்பு –அரை ஸ்பூன் மிளகு –10 உளுத்தம் பருப்பு 2மணி நேரம் நீரில் ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய வெண்ணெய்போல் அரைத்துக் கொண்டு, முழு மிளகு, சிறு துண்டுகளாகிய தேங்காய் இவைகளைப் போட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாய் உருட்டி எண்ணெயைக் காயவைத்து அதில் போட்டு சிறிது சிவக்க […]