This entry is in the series 20010108_Issue


உளுத்தம் பருப்பு –அரை ஆழாக்கு

தேங்காய் –1துண்டு

பச்சை மிளகாய் –1

உப்பு –அரை ஸ்பூன்

மிளகு –10

உளுத்தம் பருப்பு 2மணி நேரம் நீரில் ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய வெண்ணெய்போல் அரைத்துக் கொண்டு, முழு மிளகு, சிறு துண்டுகளாகிய தேங்காய் இவைகளைப் போட்டு எலுமிச்சை அளவு உருண்டைகளாய் உருட்டி எண்ணெயைக் காயவைத்து அதில் போட்டு சிறிது சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.

Series Navigation