This entry is in the series 20010108_Issue


பாதாம்பருப்பு –20

சர்க்கரை –2கரண்டி

பால் –1ஆழாக்கு

ஏலக்காய் –5

குங்குமப்பூ –சிறிது

பிஸ்தா பருப்பு –கொஞ்சம்

பாதாம் பருப்பைக் கொதிக்கும் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து, நீர் சேர்த்து சிறிது நறநறவென அரைத்துக் கொள்ளவும். அரைத்ததைச் சிறிது நீர்க்க எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடன், சர்க்கரை சேர்த்து அது கரைந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும். காய்ச்சிய பால், ஏலக்காய்ப் பொடி, குங்குமப்பூ, பிஸ்தா பருப்பு சேர்க்கவேண்டும். சூடாகவோ குளிர்ப் பெட்டியில் குளிரவைத்தோ சாப்பிடலாம்.

Series Navigation