September 10, 2001
ருத்ரா. (கல்லிடைக்குறிச்சி எனும் என் பிறந்த ஊரைச்சுற்றி தழுவிக்கொண்டு ஓடும் தாமிரவருணி ஆற்றைப்பற்றிய கவிதை இது. அந்த ஊாின் கிளை பிாிந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு பிழைப்புக்காக வெளியேறியபோதும்…
September 2, 2001
ருத்ரா இங்கே விழிகள் இல்லை. ஒளியின் சுவடுகளும் இல்லை. இருட்டில் நனைந்த கருவிழிகளில் விடியல் வெளிச்சத்தின் வேர்கள் பாயவில்லை. இவை உயர்ந்த சிகரங்கள் அல்ல. இருளின் படுகுழி.…
August 19, 2001
ருத்ரா 'இறந்து போன பூமியா இது ? கல்லறைத்தோட்டங்களில் என்ன முளைத்துவிடப்போகிறது ? எங்கு பார்த்தாலும் ஆளுயரக் க்கள்ளிகள். போலீஸ்காரன் கையைக்காட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போல.. சவமாகி…
August 12, 2001
ருத்ரா. ' என் கண்களைக் கண்டு அஞ்சுகிறேன். மூடிக்கொண்டே அவை ஏற்படுத்தும் கனவுகளின் வலி தாங்கமுடியவில்லை. இதற்கெல்லாம் தீர்வு இறப்புகளின் அந்த சாம்ராஜ்யம் தானா ? '…
August 5, 2001
ருத்ரா ' நாம் எல்லாம் வெறுங்கூடுகள். எதைக் கொண்டோ திணிக்கப்பட்டவர்கள். எல்லாமாய் வீழ்ந்து சாிந்து கிடக்கிறோம். அந்தோ ! தலைக்குள் எல்லாம் வைக்கோல் கூளங்கள். நமது பேச்சுகள்…
July 22, 2001
ருத்ரா (நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு அமரர் ஆகியது குறித்து எழுதி நடிப்பின் இமயமே ! இது என்ன…
July 22, 2001
ருத்ரா தாஜ்மஹால் எனும் கலைமாளிகையே. உன் நிழலில் கலைந்து போனது எப்படி இந்த உச்சி மாநாட்டின் கனவுகள் ? சாதனைக் கட்டிடமே ! உனக்கு எத்தனை பாிமாணங்கள்…
July 15, 2001
ருத்ரா உன் கொலுசு இசைத்த கிசு கிசுப்புகளின் கிளு கிளுப்பில் இந்த பூமி கூட பூகம்பம் செய்யாமல் சுருண்டு கொண்டு படுத்துக்கிடக்கிறது. அதனால் கொலுசுகள் இசையமைக்கும் உன்…
June 23, 2001
ருத்ரா. காதல் எப்படி இப்படியொரு கசாப்புக் கத்திக்குள் கருவுயிர்த்தது ? எறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி. கதைச்சோற்றோடு..இந்த…
June 10, 2001
ருத்ரா. செடிமறைவில் ஒரு செங்குருவி.. கூவுகிறது.. கண்ணுக்கு அகப்படாமல் குரலை மட்டும் தூவுகிறது. அந்த கிளையெல்லாம் இலையெல்லாம் என் நரம்பு துடிக்கிறது. பிரபஞ்சத்தின் இதயத்தைப்பிசைந்த அந்த வலியும்…