திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ருத்ரா

Total Contribution: 95 Articles

ருத்ரா

‘கல் பொரு சிறு நுரை…. ‘

ருத்ராகவிதையை எழுதிவிட்டு பெயரைச் சொல்லாமலேயே சென்றுவிட்ட கவிஞனின் கையெழுத்து இது. பிாிவுத்துயரத்தில் பிழிந்தெடுத்த காதலின் சாறு இது. சத்தம் இல்லாமல் யுத்தம் புாியும் சமுத்திரத்தின் குருட்சேத்திரம் இது.…

சன்னல்

- ருத்ரா 1 சரேலென்று முகம் காட்டி முகம் மறைத்தாய். ஒரு ஓவியத்தை தொலைத்து விட்ட தூாிகைகளாய் இந்த சன்னல் கம்பிகள்! 2 யாரோ வந்து விட்டார்கள்…

கண்ணாடி வளையல்கள்

- ருத்ரா. 1 நீ ஒலித்தாலும் உடைந்தாலும் இனிக்கும். 2 கண்ணாடி வளையல்களிலிருந்து கண்ணாடி விாியனா தீண்டியது ? மூச்சை நிறுத்தியது உன் ஓசை. 3 உன்…

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்….

ருத்ரா 1 எட்டுத்தொகைக்கும் எட்டாதது பத்துப்பாட்டுக்கும் பத்தாதது. உன்னிடம் காதலை வடிக்க தூாிகை தேடியவர்கள் தோற்றுப்போனார்கள். வெண்ணிலவே உன்னைக் கனவு கண்டு கனவு கண்டு இந்த வானச்சதுப்பு…

இதோ ஒரு வார்த்தை

- ருத்ரா.இளைஞனே! உணர்ச்சியின் 'பஃறுளியாறே ' காதல் எனும் 'குமாிக்கண்டத்துள் ' நீ மூழ்கிப்போகுமுன் ஒரு வார்த்தை. காதல் பற்றி புது புது வர்ணங்கள் பூசுவதற்கு புருசு…