May 19, 2001
ருத்ரா ஓடும் மேகங்களே சற்று நில்லுங்கள் நான் காளிதாசன் அல்ல விரக தாபத்தை விரவி உனக்கு கவிதையெழுத. வைரமுத்து அல்ல உன்னைக்கிழித்து காதலிக்கு ரவிக்கை தைக்க. நான்…
May 13, 2001
ருத்ரா. அன்று உன்னிடம் கேட்டேன். உன் இதழ் அவிழ்ந்ததும் கண்டேன். என்ன சொன்னாய் ? மின்னலாய் மறைந்து விட்டாய். உதிர்ந்து விழுந்த அந்த சொல்லைத்தேடுகிறேன். சினிமாக்காரர்கள் காமிரா…
May 5, 2001
ருத்ரா நீருக்குள் இருந்து கவிதையில் புலம்பினேன் சூாியன் நனைந்தது என்று ! பட்டாம்பூச்சி சிறகுகளை காதல் பசியில் பிய்த்துத் தின்றுவிட்டு நிறங்களுக்கும் ருசியுண்டு என்று நிரூபிக்க முயன்றேன்.…
April 22, 2001
'ருத்ரா ' காதல்காதல்காதல்....பாரதிகொட்டிமுழக்கிவிட்டுப்போனமுரசு இது.இன்று இதன்தோல் கிழிந்துசத்தம் எல்லாம் ரத்தம். கல்லூாி வளாகத்தின்கனவு நாற்றுகளில்மட்டுமேபிரம்மாண்டமாய் நிற்கிறதுஇந்த காதல் 'கட்-அவுட் '. காதல் சொட்டும்அவள் கடைக்கண்ணுக்குதன்னையேஉருவ பொம்மையாக்கிதினம் தினம்எாிந்து…
April 1, 2001
ருத்ரா ஓசையில்லாமல்அதோஅந்தகன்னி பூமிக்குள்ளிருந்துவெடிக்கும்கண்ணிவெடி!நாணம் என்றுஅதற்கு பெயர்.அன்பே!நாணப்படுவதாய்நீ முகம் கவிழ்த்தபோதுஇந்த பூமண்டலம்கவிழ்ந்து போனது.வானம் சல்லடையானது.எதற்கு இந்த அம்பு விளையாட்டு ?வெட்கப்படும் பண்புஉனக்கு கவசம் தான்.அதற்காககேடயம் என்று காண்பித்துக்கொண்டுஉன் கண்கள்…
September 5, 2000
ருத்ரா (இ.பரமசிவன்) செஞ்சுடர்ப்பூவே! உன் செடியுடம்பு உருகிய வெள்ளை வேர்வையில் நீர் பாய்ச்சிய வெளிச்சத்தின் விவசாயம் இது. உன் ஒளியிதழ் உாித்து அவள் சிாிப்பை இந்த அறைக்குள்ளெல்லாம்…
August 13, 2000
ருத்ரா (இ.பரமசிவன்) 1 அன்றொரு நாள் ஆற்றில் நான் குளிப்பதற்கு முங்கியபோது மின்சாரம் பாய்ந்தது. உன் கண்களின் 'கதிாியக்கம் 'அது. உன் குளிர்முகம் என்னைப்பார்த்து வீசிய பூவில்…
August 6, 2000
ருத்ரா 1 சூது மனிதனுக்கு தீது என்று சொல்வதற்கு வள்ளுவன் காட்டிய உவமை இது. உன் கண்ணின் மீனே தூண்டில் போடும் காதல் எனும் விளயாட்டு இங்கு…
July 30, 2000
ருத்ரா 1 அன்பே ! இந்த பட்டாம்பூச்சியை உனக்கு தூது அனுப்புகின்றேன். தூது விட ரவிவர்மா தூாிகையை தூசு தட்டி அன்னம் வரைந்ததில் அந்த 'பட்சி '…
July 23, 2000
ருத்ரா 1 அந்த புத்தகத்தை புரட்டியபோது அதை அவன் பார்த்தான். அதை பார்த்ததும் அவன் மனம் விம்மியதில் புத்தகத்திற்குள் வானமே வந்திருந்தது. 2 கரடு முரடாய் கணித…