திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ருத்ரா

Total Contribution: 95 Articles

ருத்ரா

கல்வெட்டுகள்

ருத்ரா கல் இல்லை. உளி இல்லை. சன்னமாய் இந்த ஒலி மட்டும் எங்கிருந்து கசிகிறது ? கீறல்களாய் மெளனத்தின் விளாறுகளில் காயங்களின் ரங்கோலிகள். பிசைகின்ற வலிகளில்கூட பட்டாம்பூச்சிகளின்…

பரல்கள்

ருத்ரா. தெறிக்கும் இந்த மணிப்பரல்களின் சிலம்பு ஏந்திய கை எது ? பெண் என்பவள் வெறும் பூச்சியம்மாவும் இல்லை. பூஜ்யமாகவும் இல்லை. சீறும் 'ஃபி யூஜியாமாக்கள் '…

மகப்பேறு

ருத்ரா எனக்கு தொிகிறது. டாக்டர் வருடிகொடுக்கிறார் என் தாயின் நெற்றியை. புதைக்கப்பட்ட டைம் பாம்ப் இதோ வெடிக்க காத்திருக்கிறது. கடிகாரமுட்கள் என் ஜன்மநட்சத்திரத்தை குத்தி குத்தி காட்டிக்கொண்டிருக்கிறது.…

‘ க்ராஃபிக்ஸ் ‘

ருத்ரா. ஊர்த்துவ தாண்டவம். உடுக்கை ஒலிக்கிறது. தூரத்தில் அல்ல. ஸ்டெதெஸ்கோப்பில். என் நுரையீரல்கொத்துகளின் 'ரத்ன சபையில் '. இதயத்தின் மின் துடிப்புகள் துப்பிய இ.சி.ஜி.வாிகளில். நாடிகளுக்குள் அருவமாய்…

கிழிந்து கிடக்கும் வானம் அல்ல நீ.

ருத்ரா சாக்கடை நதிகளின் பிம்பங்களிலும் தாஜ்மஹால்கள். கூவங்களின் வண்டல் எடுத்து வார்த்த வறுமைக்கோட்டுச் சித்திரங்களிலும் ஜிகினா ஒட்டிய காதல் முத்தங்கள். பார்க்கும் இடங்களில் எல்லாம் எச்சில் துப்புவது…

மனசாட்சி

ருத்ரா கதவைத் திறந்துகொண்டு வாயேன். பக்கத்தில் வந்து உட்கார். வார்த்தைகளுக்குள் சுருண்டு கொண்டு விடாதே. கிணற்றுக்குள்ளிருந்து பேசுகிறாய். தவளைகளின் சள சளப்புகளில் உனக்கு எழுபத்திரெண்டு மேளகர்த்தாக்கள். உன்…

கயிற்றரவு

ருத்ரா திடாரென்று விழித்துக்கொண்டேன். தூக்கம் நழுவி ஓடிவிட்டது. மொட்டை மாடியில் கயிற்றுக்கட்டிலில் தொய்ந்து கிடந்தேன். இருட்டுக் கூடு இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த புழுக்கூடு இமைகளில் உரசியது.…

குயிலே..குயிலே…

ருத்ரா. எங்கிருந்து கூவுகிறாய்.. குயிலே ? வேப்பம் இலைகள் சூாியனைக் கசிந்து அதன் இடுக்குகள் வழியே ஒரு கன்னிக்குடம் உடையும் அந்த பிரபஞ்சத்தின் வலி மழையோடு உன்…

‘பிதாவே ! இவர்களை……. ‘

ருத்ரா. அன்பான அமொிக்க நாட்டின் சகோதரர்களே!சகோதாிகளே! வெறிபிடித்த அந்த மரணப்பறவைகள் எச்சமிட்ட நெருப்பில் கருகிப்போன உங்கள் இதயமலர்களுக்கு எங்கள் இதயங்களின் அஞ்சலி! உங்களதுபூக்குவியல்கள். உருகி அழும் மெழுகுவர்த்திகள்.…

டி.எஸ் எலியட்டும் கள்ளிக்காட்டுக் கனவுகளும்………(5)

ருத்ரா இந்த கள்ளிக்காட்டைச் சுற்றி சுற்றி வருகின்றோம். கம்பளிப்பூச்சிகள் மொய்த்துக் கிடப்பது போன்ற இந்த முட்களுக்குள் காதல் களியாட்டங்களின் ரோமாபுாி ராஜ்யங்களை பதியம் போட்டுவிட சுற்றி சுற்றி…