திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

அடடா

உஷாதீபன் “துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான். பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ்…

பலிகேட்கும் தேர்வுகள்

சோ.சுப்புராஜ் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அங்கயற்கண்ணி கொஞ்சம் தாமதமாய்த் தான் போய்ச் சேர்ந்தாள். மையத்தின் சூபர்வைசர் ஏற்கெ னவே பரிச்சயமானவர். “என்ன டீச்சர், முதல் நாளே லேட்டா…

கானல்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை காற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து…

முள்பாதை 50

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com வானொலி நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். ராஜியின் பாட்டை ரிகார்ட் செய்து கொண்டிருந்தார்கள். சாரதியும், ராஜியும் உள்ளே இருந்தார்கள். நான் வெளியே வெயிட்டிங்…

பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்

அமர்நாத் 15. ஜெனிவா, இல்லினாய் வியாழன் பிற்பகலில் வானிலை அறிக்கை எச்சரித்துபோல் ஒரு குளிர்ப்படலம் ஷிகாகோவை முற்றுகையிட்டது. சோமசுந்தரம் வேலையிலிருந்து திரும்பியபோது பகலின் ஒளி முழுவதும் மறைந்துவிட்டது. இருண்ட வீட்டின்முன் காரைநிறுத்தி தபால்பெட்டியில் இருந்தது…

முள்பாதை 49

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com ராஜேஸ்வரி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொன்னது முதல் அப்பாவுக்கு என் மீது கோபம் வந்து விட்டது போலும். முன்னை போல்…

பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்

அமர்நாத் 14. மஞ்சள் கேக் “ஹாய், பரி மாமி!” என்று ‘இன்ஃபினிடி’யிலிருந்து இறங்கிய மாதவியின் குரல் கேட்டுத்தான் பரிமளாவுக்கு அவள் வீட்டிற்குமுன் நிற்பது நினைவுக்கு வந்தது. “ஹாய் மாதவி!” மாணவப்பருவத்தில் நீண்டு பரந்திருந்த தலைமயிர்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "தெய்வச் செயல் (Miracle) என்பது நமக்கு நம்பிக்கை ஊட்டும் ஒரு நிகழ்ச்சி. மோசடிக்காரர் ஏமாற்றுவார். நம்பிக்கை…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நீவீர் யாவரும் விஞ்ஞானச் செருக்கு ஆடை அணிந்த அடிப்படை வாதிகள் ! அதனால்தான் அரசியலில் மூடத்தன…

பச்சை ரிப்பன்

ராம்ப்ரசாத் ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராம‌ச்ச‌ந்திரனின் த‌ளர்ந்த…