அமர்நாத் 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’ பாதிக்கப்பட்ட மார்க்ஸ் தொழிலாளிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் இரத்தமும் சிறுநீரும் ‘nஃபட்-எக்ஸி’ல் அனுப்பப்பட்டனவென்று முதல்நாள் மாலை ஹிக்கரி தெரிவித்திருந்தான். காலை ஒன்பதுமணிக்கு கார்பன்-டை-ஆக்ஸைட் கட்டிகளுடன் அவை ஆய்வுக்கூடத்திற்கு வந்துவிடும்.…
ராம்ப்ரசாத் மரத்தாலான சிறிய டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிடந்த டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வயது ராமச்சந்திரனின் தளர்ந்த…
உஷாதீபன்“டேய் செந்திலு, என்னடா அந்தப் பிள்ளைய இன்னைக்குக் காணல?”-குரலில் வருத்தம் தோயக் கேட்டுக்கொண்டே மரத்தடியை நெருங்கினான் மாணிக்கம். காதில் விழாததுபோல் எங்கோ பார்த்துக்கொண்டு நின்றான் செந்தில். “டாய்…என்னடா, நா கேட்குறேன்..பேசாம இருக்கே…?” –ஒரு பொய்யான…
மலர்மன்னன் -- வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர். வீட்டு வாசற்படியில் வாட்ட சாட்டமான வஸ்தாது வேணு…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "செய்ய வெட்கப்படும் ஒன்றைச் செய்யும் மூடன் ஒருவன் அதைத் தன் கடமை என்று எப்போதும் அறிவிக்கிறான்."…
யூசுப் ராவுத்தர் ரஜித் 1 ஞானசேகரன். சுருக்கமாக ஞானம். இப்போது ஐம்பது வயது. நாற்பது வயதில் ஓருயிர் ஓருடலாக வந்து சேர்ந்தது சர்க்கரை நோய். கடந்த பத்து வருடங்களாக புகிட்மேரா மருத்துவ மனையில் நிரந்தர…
ராம்ப்ரசாத் 'மசக்களி..மசக்களி..உட.. மடக்களி..மடக்களி... மசக்களி..மசக்களி..'... மொபைலில் அலறத்துவங்கியிருந்த மொஹித் செளஹானை ஓடி வந்து அணைத்து காதோடு அழுத்திக்கொண்டான் ரகு. 'ஹலோ' 'ஹாய் ரகு'. 'ஹாய் ஷாலு, எப்படியிருக்க?'. 'ம்ம்.. நீ எப்படியிருக்க?'. 'ம்ம்.. நல்லாருக்கேன்'.…
சூர்யா லட்சுமிநாராயணன்நான் லீனியர் கதை (spoof story) சிறுகதைக்கு முன் சில வார்த்தைகள்: உங்களுக்கு ஒரு விஷயத்தில் முழு உரிமை வழங்கப்படுகிறது. ஐயோ இந்தக் கதையை நேற்று எந்த பத்தியோடு நிறுத்தினோம் என்று தெரியவில்லையே…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com எக்மோரில் இறங்கிக் கொண்டு டாக்ஸியில் வீட்டுக்கு போய்க் கொண்டிந்தோம். வீடு நெருங்க நெருங்க என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. கிருஷ்ணனின்…
அமர்நாத்சாமி படுக்கையிலிருந்து எழுந்துசென்ற ஐந்து நிமிடங்களுக்குள் சரவணப்ரியாவும் விழித்துக்கொண்டாள். அவன் போட்டிருந்த காப்பியைக் குடித்துவிட்டு அவனுக்குமட்டும் இட்லி தயாரித்தாள். அதை சாப்பிட்டுவிட்டு அவன் வேலைக்குச் சென்றுவிட்டான். அதிகம் சத்தம் எழாமலிருக்க அலுவலக அறையின் கணினியில்…