டாக்டர் என் சுவாமிநாதன் ==== சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்த வீட்டின் சின்ன அறையில் பத்து பேர் கூடியிருந்தார்கள். சபாபதி ' தமிழ் இலக்கியத்தில் குறுநிலமன்னர்கள் ' என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.…
வாஸந்தி அந்தக்கரிய உருவங்கள் அங்குதான் நிழலாடிக்கொண்டிருந்தன. அது அவனுக்கு தெரிந்த விஷயந்தான். அவற்றை அவனால் துரத்த முடியாது. அவை அவனது வாழ்வின் அங்கமாகிப்போனதிலிருந்து அவற்றைத் துரத்துவது என்பது ஒரு அசாத்தியமான விஷயம் என்று அவன்…
சந்திரவதனா காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக…
ஸ்ரீனி 10:15 PM. 'பதினைந்து, பதினாறு .... அதோ இருக்கு..னா ஜன்னல் ஓரம் இல்ல. ஓக்கே..சமாளிச்சிடலாம்.. முன் சீட்ல இருக்கிற இந்த வயசான பெரியவரைத்தவிர யாரையும் காணோம். கொஞ்சம் இட நெருக்கடி இல்லாம உக்காரலாம்..மொதல்ல…
ம.ந.ராமசாமி ---- இரண்டு நாட்களாக அவனைக் காணவில்லை. என் மனதுள் அவனைப் பற்றி ஒரு திட்டத்தைத் தயாராய் வைத்துககொண்டுி காத்திருந்தேன். மூன்றாம் நாள் மாலையில் வந்தான். உட்கார்ந்தான். 'சார்! அப்பாகூட சண்டை ' என்றான்.…
ஏக்நாத் கடனாநதி ஆற்றின், அகலத்தை அளப்பது மாதிரி இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நடந்து கொண்டிருக்கும் சடச்சான், இன்று விடிவதற்கு முன்பே வாய்க்கால் கரையில் நின்றான். அவன் பெரும்பாலும் இங்கு வருவதில்லை. இந்த வாய்க்காலைத்தாண்டிதான் தினமும் ஆற்றுக்குச்…
சி. ஜெயபாரதன் இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள். அரங்க அமைப்பு: பரதன் ஏவிய…
ஜோசப் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அந்த இரவு நேர விரைவு பேருந்தில் அவளைத் தவிர இரண்டோ, மூன்றோ பெண்களே இருந்தனர். அவளுக்கு அடுத்த சீட்டில் யாரும் இல்லாததால் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்த குழந்தையை…
எஸ்.ஷங்கரநாராயணன் ---- பெரியசாமி பேரில்தான் சாமி. பேரில்தான் பெருசு. விஷயம் ஒண்ணும் சொல்லுந் தரமில்லை. எப்பப் பேசினாலும் பத்து வார்த்தைக்கு மேல் என்ன பேச என்று குழப்படியாயிப் போகும். இதுவரை பேசியவரை சரியான்னு ஒரு…
அரியநாச்சி முன்மேடையை நோக்கி ஒருவன் மிக அழகிய ஒரு பெண்ணின் முகமூடியை அணிந்து வருகிறான். பார்வையாளர்களைப் பார்த்து மெல்ல புன்னகைக்கிறான். பின் வளைந்து நெளிந்து பெண்ணின் அசைவுகளை வெளிப்படத்திக்கொண்டு சிறிது நேரம் இருந்துவிட்டு சட்டென…