திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஏக்நாத்

Total Contribution: 4 Articles

ஏக்நாத்

சாமிச்சண்ட

ஏக்நாத் வாய்க்காலுக்கு வந்த புனமாலைக்கு தீப்பெட்டியில் குச்சிகள் இல்லாதது இப்போதுதான் தெரிந்தது. பீடியை வைத்துக் கொண்டு சிறிது நேரம் பாலத்தில் உட்கார்ந்திருந்தான் யாராவது தீப்பெட்டிக் கொண்டுவருவார்கள் என்று.…

சடச்சான்

ஏக்நாத் கடனாநதி ஆற்றின், அகலத்தை அளப்பது மாதிரி இந்தக்கரைக்கும் அந்தக்கரைக்கும் நடந்து கொண்டிருக்கும் சடச்சான், இன்று விடிவதற்கு முன்பே வாய்க்கால் கரையில் நின்றான். அவன் பெரும்பாலும் இங்கு…

கவிதைகள்

ஏக்நாத் சாமிகள் .... வாயைக்கட்டிய சாமிக்கு மீண்டும் ஆங்காரம் வர கும்பாபிே ?கம் நடத்தணுமாம். தலைக்கட்டுக்கு ஆயிரம் வரியென விதித்ததில் வாயைக்கட்ட ஆரம்பித்தேன் நான். .... எல்லா…

உடுக்கை

ஏக்நாத் 'உங்க குடும்பத்துல கன்னி பொண்ணு யாரோ செத்து போயிருக்காளேம்மா.. அவளுக்குப் பூச செஞ்சு கும்புட்டாத்தான் உன் குடும்பம் வெலங்கும் ' இசக்கிஅம்மன் கோயில் பூசாரி உடுக்கையடித்துச்சொன்னதிலிருந்து…