பி.கே.சிவகுமார் கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து: “ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும்,…
மலர்மன்னன் (விராட் ஹிந்து சபா மாபெரும் ஹிந்து பேரவை என்னும் அனைத்துலக அமைப்பின் ஆண்டு மாநாடு சென்னையில் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆங்கிலத்தைப் பொது மொழியாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டின்…
பி.கே. சிவகுமார்# இன்னுயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருளீந்ததும் இந்நாடே! - பி.கே. சிவகுமார் # கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் # வாசகர் கடிதங்கள் # விளக்கு பரிசு - வெளி…
அ.முத்துலிங்கம் ரொறொன்ரோவில் உள்ள பிரபலமான தமிழ் புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது கடைக்காரர் என்னைப் பார்த்து 'உங்களுக்கு ஒரு டிவிடி இருக்கிறது' என்றார். '1960 களில் கலைஞர் கதை வசனம் எழுதி,…
கோகுலன் பெண்ணியம் என்ற இந்த தமிழ் வார்த்தையை நான் மிக சமீபமாய்த்தான் அறிந்தேன். அதற்கான விளக்கம் மிக நன்றாக புரிந்தாலும் அதற்கு சமமான வேறு தமிழ்வார்த்தை என்னவென்று தேடிப்பார்த்ததில் சமூகத்தின் பெண்ணினம் என பொருள்…
பி.கே. சிவகுமார் சென்னை புத்தகக் கண்காட்சி 2009ல் எனி இந்தியன் கடை எண்: 003 வார்த்தை மாத இதழ் சந்தா சலுகைகள்: இச்சலுகை 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடை எண்…
பாஸ்கர் போப் கிரெகோரி (POPE GREGORY) உலகில் தான் எத்தனை நாட்காட்டிகள்(calendars). எகிப்து,பாபிலோனியன்,ரோமன்,யூத என்று பல நாட்காட்டிகள் இருந்தன.சில நாட்காட்டிகள் இன்றும் புழக்கத்தில் உள்ளது. எகிப்து நாட்காட்டி தான் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.கி.மு.4236ம் ஆண்டு…
மலர்மன்னன்இவ்வாறு பிராமணர் அல்லாதவர்களின் நலனுக்கான கட்சி என அறியப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகம் என்ற பெயரில் முற்றிலுமாக ஈ.வே.ரா. அவர்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான் அவருக்குத் தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட…
எச்.முஜீப் ரஹ்மான் இன்றைய பின் நவீனத்துவ சிந்தனை மொழியை ஒரு ஊடகமாக கருதாமல் ஒரு நிறுவனமாக கருதுகிறது.மொழி நிறுவனம் ஆகும் போது நிறுவன வக்கிரíகள் யதார்த்தமாக தோன்றிவிடுகிறது.மொழியின் பரிணமíகளான படைப்புகளும்,கலைகளும் சூழல் சார்ந்து அரசியல்…
Venkatesh Babuஅன்புடையீர், வணக்கம்.பார்வையற்றவர்களுக்கான ப்ரெயில் எழுத்துக்களைக் கண்டுபிடித்த லூயி ப்ரெயிலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.குறிப்பாக, படித்த பார்வையற்றவர்களுக்கு லூயி ப்ரெயில் குறித்த விழிப்புணர்வும், நன்றியுணர்வும் மிகவும் உண்டு. காரணம்,ப்ரெயில் எழுதுமுறை என்ற ஒன்றை உருவாக்கி…