லூயி ப்ரெயிலின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
Venkatesh Babuஅன்புடையீர், வணக்கம்.பார்வையற்றவர்களுக்கான ப்ரெயில் எழுத்துக்களைக் கண்டுபிடித்த லூயி ப்ரெயிலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.குறிப்பாக, படித்த பார்வையற்றவர்களுக்கு லூயி ப்ரெயில் குறித்த விழிப்புணர்வும், நன்றியுணர்வும் மிகவும் உண்டு.…