ந. அனுராதாவிடியும் வரை நீளும் இரவை சுவைக்கும் கனவுகள் கொட்டிக்கிடக்கும் பனிப்போர்வையின் மறைவில் மனித முகங்கள் சொல்லும் சொல்லின் சத்தம் காற்றோடு கரைந்துவிடுகிறது சொல்லாதவை சற்றுமுன் சுவைத்த ஆழ் முத்தத்தின் முகத்து வடுவாய் வக்கிரம்…
February 7, 2008 • By
கவிதா
கவிதா கட்டில் சுற்றிவர நாற்சுவரும் பேசாமல் நிற்கிறது பார்வையாளறாய்... தனிமை சுகம்தான் நீ இருக்கையில்... இருட்டின் விரல்கள் நீண்டென்னை பிடிக்கிறது. இருட்டும் இதம்தான் நீ இருக்கையில். நான் கட்டிய என் வீட்டுக்கூரையும் என்னை குனிந்து…
தீபச்செல்வன் வழிநெடுக அழிக்கப்பட்ட கிராமத்தின் ஊமைத்துயரம் கொட்டிக்கொண்டே போனது துயரத்தை மணந்து கிராமமம் அதை தூக்கியபடி பறவையும் அடைபட்டுக்கொண்டிருந்தது இனி எல்லோரும் ஊமைகள் நிலங்களுக்காகவே கொடுமைக்காட்சிகளைபேசியபடி நிறம் பூசியது பறவையின் ஊனமடைந்த கைகள் அந்தப்பறவை…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன் மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ ? சின்னஞ் சிறுகுழந்தை என்ற கருத்தோ ? - இங்கு செய்யத் தகாத செய்கை…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இதுதான் முடிவா என் இனியவனே ! எதற்காக வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுவதற்கு ? இயற்கை எழிலுக்கா ? பாட்டுக்கா ? பரிவுக்கா ? விழிப்பு உணர்வுக்கா…
உஷாதீபன்இழப்பு எப்படிச் சொல்ல அந்தச் சோகத்தை-மகனே! உனக்கு கிட்டிப்புள் விளையாட்டு தெரியுமா? கோலியாடியிருக்கிறாயா? எத்துக் கம்பு? செதுக்குச் சப்பா? அட... பம்பரமாவது விட்டிருக்கிறாயா? பாண்டியாவது உண்டா? பச்சைக் குதிரை தாண்டியிருக்கிறாயா? இல்லையா? போச்சு!@ அத்தனையும்…
February 1, 2008 • By
admin
வ.ஐ.ச. ஜெயபாலன் வரமுடியவில்லை அம்மா தீயினை முந்தி உந்தன் திரு உடலில் முத்தமிட... சிங்கமும் நரிகளும் பங்கும் நீர்சுனையின் வழி அஞ்சி உயிர் வற்றும் மானானேன். சென்னைச் சுவர்பாலை துடிக்கும் பல்லி வாலானேன். தோப்பாகும்…
தீபச்செல்வன்உங்கள் கொடிகள் உயரவே பறக்கிறது உங்கள் குரலும் முகமும் எங்களை கீறீ நிறையவே வலிமையை சாதித்துவிட்டது. குண்டுகளால் காயப்பட்ட எமது முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அலறிவிடாமல் காயங்கள் நசுக்கி மருந்திடப்பட்டிருக்கின்றன. நாங்கள் மறைந்திருந்தபடி மிக தொலைவிலிருந்தே…
ந. அனுராதாகனவில் நீந்தும் கள்வன் கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல் நுழைந்தான் என் நேற்றின் மிச்சமானவன் என் மூச்சின் உச்சத்தின் ரகசியம் புரிந்து என்னை அள்ளி…
புகாரி ஆனந்த வசந்தம்தான் பூத்துக் குலுங்க வேண்டும் ஆனால்... விழியுதிர் அழுகையாகிப்போனது வெளிச்சத்தில் மறைந்திருந்தவை வெளிச்சமாய் இருக்கின்றன இருளில் மலரும் வேரும் ஒரே மரத்தின் இருமுனைகள் மண்ணில் விழுந்துவிட்டால் வேரே தின்றுவிடும் தன் இதயமலரை…