அறிவிப்பு அண்மையில் மதுரையில் புதியகாற்று மாத இதழ்ின் சார்பாக சென்னையை சார்ந்த புதுப்புனல் புத்தக வெளியீட்டாளர்கள் எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச்சிறுகதைகள் தொகுப்பு வெளியிடப்பட்டது. புத்தகத்தை வெளியிட்டு பேசிய எம்.ஜி.சுரேஷ்,…
எச். முஜீப் ரஹ்மான் மிகாயில் பக்தின் 1923-ம் ஆண்டு “தஸ்தவேவ்ஸ்கேயின் படைப்புப் பிரச்சினைகள்“ என்ற நூலில் நாவல் இலக்கியம் பற்றி விரிவாக விவாதித்துள்ளார். அதில் அவர் சொன்ன மிக முக்கிய விஷயமே பன்னொலிமப் பண்பு…
சி. ஜெயபாரதன், கனடா இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! எது கவிதை ? என்ன செய்யும் கவிதை…
ஹெச்.ஜி.ரசூல் நவீன தமிழ்க்கவிதையின் புதுவிதப்பாய்ச்சல் பெண்ணியம், தலித்தியம் சார்ந்த புனைவின் பிரதிகளாக வடிவெடுத்துள்ளன. பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆன் நோக்கு பெண் விடுதலையாக கருதப்பட்டது. பெண்ன் உடல், மனம் சார்ந்த உணர்வுகளை அனுபவங்களின்,…
புதியமாதவி ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சென்னை தமிழில் தயாரித்து வெளிவந்த காமராஜ் திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களுக்காக 'தி கிங் மேக்கர் ' என்ற பெயரில் ஆங்கிலத்தில் (டப்பிங்)தயாரித்திருக்கிறார்கள். தமிழ்ப் படத்தை இயக்கிய இயக்குநர் அ.…
அரவிந்தன் நீலகண்டன் டிசம்பரில் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலில் நார்னியா திரைச்சித்திரம் குறித்த கார்ட்டியன் இதழின் விமர்சனத்தின் சுட்டி கிடைத்தது. சி.எஸ்.லூயிஸ் எழுதிய 'க்ரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா ' அதீத கற்பனை வகையறாவைச் சார்ந்தது. சி.எஸ்.லூயிஸ்…
என்.எஸ்.நடேசன் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒருமுறை பாிசோதித்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒருவகை. உடல் நலம் கெட்டபோது மட்டும்வந்து மிருகவைத்தியாிடம் சிகிச்சை பெறுபவர்கள் இன்னெருவகையினர். இந்த இரண்டாவது…
ஹெச்.ஜி.ரசூல் நவீன கவிதையின் இயங்குதளம் தனிமனித மனவெளி உலகம் சார்ந்து இயங்கியது. அறிவியலுக்கும் யதார்த்தத்திற்கும் முதன்மையளிக்கும் நனவு மனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடாகவும், உயர் ஆன்மீகப்பொறி கலந்த ஒன்றாகவும் கருதப்பட்டது. இத்தகையதான புனிதப்படுத்தப்பட்ட நனவுமனமீறல்…
சி. ஜெயபாரதன், கனடா இது நம்ம பூமி! இது நம்ம வானம்! இது நம்ம தண்ணீர்! இம்மூவகைச் சூழ்வெளி வளத்தையும் செம்மையாய்க் காப்பது, நம்ம பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய்…
முத்துபாரதி (பாரதி இலக்கிய சங்கத்தில் சி. க நினைவரங்கில் வாசிக்கப் பட்டது ) தமிழக கலை இலக்கிய கலாசார தளங்களில் நிலவும் பயங்கர கூச்சல்களுக்கிடையே மாறுபட்ட கருத்தாக புதிய கலாச்சார தளங்களை அமைக்கும் நோக்கில்…