அரவக்கோன்எனது 'இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்' நூலுக்கான மோனிகாவின் மதிப்புரையை 'வார்த்தை' மே 2008 இதழில் படித்தேன். முதலில் அதற்கு ஒரு நன்றி. "இந்திய ஓவியங்களுக்கு சிற்பக்கலை கட்டடக்கலையைப்போல் ஒரு பெரும் கவனிப்பு இல்லையே…
மோனிகா மேற்கத்திய கலைப் பாணிகளான இம்ப்ரஷனிசம், எக்ஸ்ப்ரஷனிசம் போன்றவை பற்றித் தெரிந்த அளவுக்கு நம்மில் பலருக்கு நமது பாரம்பரிய கலைகள் பற்றித் தெரிவதில்லை. காரணம் அவை அந்தந்த வட்டாரத்தை விட்டு வெளிச்செல்லும்போது அருங்காட்சியகங்களிலும் மேல்தட்டு…
எஸ் வேலுமணி
ரசிகவ் ஞானியார்அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல் அன்புள்ள சிம்புதேவனுக்கு , தங்களின் அறை எண் 305 ல் கடவுள் படம் நகைச்சுவையோடும் அறிவுரைகளோடும் இருந்ததில் மகிழ்ச்சி. உங்களின் தனித்திறமையை முழுமையாக பாராட்ட முடியாத…
சுப்ரபாரதிமணியன் சுப்ரபாரதிமணியன் தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களின்…
க சண்முகேஸ்வரி மோகன்லால் சமீபத்தில் மேஜிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல பிரார்த்தனைகள் நடைபெற்றன. பிரார்த்தனைகள் வெற்றியும் பெற்றன. அவர் வெற்றிப்படங்கள் தந்து சில வருடங்கள் ஆகின்றன.கடைசியாக ஆறுதல் வெற்றி தந்த அவரது…
கி பி அரவிந்தன்1981ம் ஆண்டில் சிறிலங்கா ஆட்சியாளர்களால் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண பொதுசன நூலகம் பற்றிய 'எரியும் நினைவுகள்" என்னும் 50நிமிட ஆவணப்படம் திரையிடலுக்கான தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். நூலகம் எரியூட்டப்பட்டு 27வது…
பாரதி மகேந்திரன் சத்தான காலை உணவு தீட்டப்பாத சிவப்பு அரிசி (கைக்குத்தல்) - 500 கிராம் கறுப்பு உளுந்து - 50 கிராம் பச்சைப் பயறு - 50 கிராம் துவரம் பருப்பு -…
ரதன்தனி தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர் அதிகம்.…
லதா ராமகிருஷ்ணன் ஊழிக்கூத்து 'நாடக வெளி' வழங்கும் தமிழ் நாடகம் எழுத்து, இயக்கம் - வெளி ரங்கராஜன் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைத்துறைகளைச் சேர்ந்த 'தூய' படைப்பாளிகள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்…