திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்

அறிவிப்பு ---- இலக்கியத்தின்பால் ஆர்வமும் நேசமும் மிக்க நெஞ்சங்களால் நடத்தப்படும் இணையக் குழுமம் மரத்தடி. மனிதர்களை ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களில் பல புதிய எழுத்தாளர்கள்…

தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

அறிவிப்பு தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா இடம் லாலி அரங்கம், ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர். நாள் 27.07.2004 செவ்வாய் மாலை 6.00 மணி வரவேற்பு கவிஞர்…

கடிதம் ஜூலை 22 , 2004

இப்னு பஷீர் புஷ் கார்ப்பரேஷனின் உலகை ஆளும் வெறியை அம்பலப்படுத்த தாரிக் அலி எழுதிய புத்தகத்தை தமிழாக்குகிறேன் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழகத்து ‘பாமர’ முஸ்லிம்களை ‘உய்விக்க’ வந்த ஆசார கீனன், ரூமி RSS…

கடிதம் ஜூலை 22,2004

ரெ கார்த்திகேசு 'பட்டரின் பதில் - பிள்ளாய், நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்தில்லை போலும். 'பிள்ளைக்கு இரைதேடும் ' என்றுள்ளது காண். அங்குள்ள மண் மிதிமண் ஆகையால் மீன்கள் தூணும் துலாமுமாய்த் தடித்திருக்கும். அவை…

கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?

ஆசாரகீனன் திண்ணையில், சூடான் இனப் படுகொலைகள் சம்மந்தமான செய்திகளும் வேண்டுகோளும் கடந்த சில வாரங்களில் வெளிவந்தன. என்.ராம் போன்ற கோடாஸ்வர இடதுசாரியால் நடத்தப்பட்டு சென்னையிலிருந்து வெளிவரும் சீன தேசியப் பத்திரிகை, 'மவுண்ட் ரோடு மாஒ…

தேர்தல், காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற

பித்தன் ---- திண்ணை நண்பர்களை சந்தித்து கிட்டதட்ட 2 மாதங்களாகிவிட்டது. கடுமையான வேலை பளுவினால் எதுவும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதுவும் முக்கியமான தேர்தல் நேரத்தில் எழுதமுடியாமல் போனது வருத்தமே. கிடைக்கும் கொஞ்ச ஓய்வு…

உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்

அறிவிப்பு கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் காலம் இதழும் இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள்: 1) முதலாவது பரிசு: இந்திய ரூ 10,000.00 சிறுகதை தலைப்பு: இலைகள் எழுதியவர்: என்.சொக்கன் 364, 11th…

கடிதம் ஜூலை 15,2004

சமய மோகன் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, சென்ற வாரம் மதிப்பிற்குரிய ஞாநி அவர்களின் இன்னொரு ரஜினிகாந்த் ? என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை படித்தேன். அக்கட்டுரையில் அவரது பார்வையை தெளiவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் திண்ணையின்…

கடிதம் ஜூலை 15,2004

இப்னு பஷீர் எங்கெல்லாமோ தேடிப்பிடித்து நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் ஒரு பொதுவான அம்சத்தை கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் இஸ்லாத்தை குறை கூறுவதாகவே அமைந்துள்ளன. ஒருவேளை அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கலாம்.…