திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கால்டுவெல் நூல் வெளியீடு

அறிவிப்பு* 1875க்குப் பின் முதல் முறையாக முழுமையாக, அடித்தல் திருத்தலின்றி அப்படியே வெளியிடப்படுகிறது. * உங்கள் மொழியைப் பற்றி உங்களுக்கொரு கர்வம் இருக்கமெனில் இந்த நூல் உங்கள் கைகளில் இருக்க வேண்டும் * செம்மையாகத்…

ஜெயந்தி சங்கர் அவர்களின் நூல் வெளியீடு

அழைப்பிதழ்நூல் வெளியீடு - அழைப்பிதழ் http://jeyanthisank ar.blogspot. com/ ------------ --------- --------- --------- --------- - பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் நான்கு நூல்கள் ஒரே மேடையில் வெளியீடு காண்கின்றன…

திண்ணை ஏழு ஆண்டுகள்

திண்ணை குழுதிண்ணையில் ஏழு ஆண்டுகளாக பங்களிப்புச் செய்துவரும் எழுத்தாளர்களுக்கு எங்கள் நன்றி. நிறுவனம் சாராத சுதந்திர வலைஏடுகளில் தமிழில் முதன்மையானதொரு இடம் திண்ணைக்கு வழங்கியுள்ள வாசகர்களுக்கு எங்கள் நன்றி. திண்ணை குழு

திண்ணை வாசகருக்கு ஓர் அறிவிப்பு

சி. ஜெயபாரதன், கனடா திண்ணை நண்பர்களே, புத்தாண்டு 2007 பிறந்து விட்டது. புத்தாண்டுடன் எனது புதிய அகிலவலைப் பூங்கா, நெஞ்சின் அலைகள் என்னும் எனது ஆக்கவலை உதயமாகிறது. ஏணியின் முதற்படியில் கால்வைக்கும் எனது படைப்புவலை…

விடாது துரத்தும் ஜின்

சூபி முகமது 1)கபாவில் எண்ணற்ற காஜிகள் முத்தமிடுவதான ஹஸ்ருல் அஸ்வத் பதிக்கப்பட்ட புனித வடிவம் பெண்குறி வடிவமைப்புத்தான் என்பதை உலக வாசகர்களுக்கு படம் போட்டு அம்பலப்படுத்திய வகாபியின் தொண்டுள்ளத்திற்கு நன்றி. அல்லாவின் பெயரைச் சொல்லி…

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன்

பி.கே. சிவகுமார்சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன் 30-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 10, 2007 முதல் ஜனவரி 21, 2007 வரை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.…