திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு

மு.இளங்கோவன் தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் மறைவு தமிழ்நாட்டு அறிஞர்களால் தமிழ்நூற்கடல் என மதிக்கப்பெற்ற தி.வே.கோபாலையர் அவர்கள் 01.04.2007 மாலை ஐந்து மணிக்கு அவர்தம்மகளாரின் இல்லத்தில்(திருச்சி,திருவரங்கம்) இயற்கை எய்தினார்.சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.மருத்துவம் பயனின்றி…

மதிப்பிற்குறிய தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களது கவனத்துக்கு

புதுவை ஞானம் தோழரே! வணக்கம். நீங்கள் எனது தோழர் ஆனால் நான் தான் மறந்து விட்டென் என்பதாக பரிக்ஷா ஞாநி சொன்னார். என்னால் நினைவு படுத்த முடியவில்லை , என்பதோடு “அழுதாலும் பிள்ளை அவள்…

கடிதம்

ஸ்ரீனி திரு.ஜடாயுவிற்கு நன்றி!! தமிழ் வலைப் பூக்கள் பற்றிய என்னுடைய திண்ணைக் கட்டுரையை ஜடாயு அவர்கள் தன் வலைப்பூவில் போட்டாலும் போட்டார்,எனக்கு பல மின் மடல்கள்.ஒரு சில பாராட்டியும்,சில மிக நாகரீக(!?)மாகவும் வந்தன.கவனிக்கவும்,என்னுடைய இந்த…

அன்புடன் கவிதைப் போட்டி

அறிவிப்புஅன்புள்ள "திண்ணை" ஆசிரியருக்கு, வணக்கம். அன்புடன் என்ற கூகுள் குழுமம் கடந்த 2 வருடங்களாக யுனிகோடு தமிழில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முதல் யுனிகோடு தமிழ்க் குழுமம். http://groups.google.com/group/anbudan கனடாவைச் சேர்ந்த கவிஞர் புகாரி…

பாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி

அறிவிப்புபாரதி இலக்கிய சங்கம் நடத்தும் இந்த ஆண்டுக்கான பரிசுப் போட்டி அறிவிப்புகள் சி. கனகசபாபதி நினைவுப் பரிசு 2005மார்ச் முதல் 2007 மார்ச் வரை வெளி வந்த கவிதைத் தொகுப்புகள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன.…

அன்புடன் கவிதைப் போட்டி

அறிவிப்பு இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்! "இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போமே" எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை...…

நாகூர் ரூமியின் இலியட் குறித்து…

ஜடாயுமேற்குலகின் முக்கியமான தொன்மைக் காவியம் ஒன்றை முழு வடிவில் தரும் முயற்சிக்காக நாகூர் ரூமிக்குப் பாராட்டுக்கள். இலியட் பற்றி பல இடங்களில் கேள்விப் பட்டிருக்கும் தமிழ் வாசகர்கள் அதனை நேரடியாகப் படித்து அனுபவிக்க இது…

அணுசக்தி நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன், கனடாஅன்புள்ள திண்ணை வாசகர்களே, "அணுசக்தி" என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில்…

உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு

அறிவிப்புஉயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு அறிவிப்பு மார்ச் மாதம் 24ம் திகதி மாலை 6:00 மணிக்கு யோர்க் வூட் லைபிறரி தியேட்டரில் இடம் பெற உள்ளது. இந்நிகழ்வில் தோற்ற மயக்கம் (…