August 27, 2004
சுகுமாரன் கவிதையை முன்னிருத்தி நாம் கட்டமைக்கும் விமரிசனங்களும் கவிதைக்குள் மறைந்திருக்கும் அனுபவங்களும் பெரும்பான்மையான தருணங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே தோன்றுகின்றன. மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே விமரிசனம் சுட்டிக்காட்டும்…
August 27, 2004
சுகுமாரன் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கேள்வி ஒவ்வொரு கேள்வியும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு கல் ஒவ்வொரு கல்லும் ஒரு சந்தேகம் ஒவ்வொரு சந்தேகமும் ஒரு…
August 27, 2004
சுகுமாரன் இணைந்திருந்து நாம் பேச இனி நாளில்லை இதுவன்றி காலத்தின் கையிருப்பில் எனக்காக இனி இரவுமில்லை எப்போதும் சந்தனப்புகை கமழும் இந்தப் பள்ளியறையில் இரத்தத்தின் உலோகநெடி இப்போது…
August 19, 2004
சுகுமாரன் பாப்லோ நெரூதா பற்றிய எனது கட்டுரைக்கு திரு.யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை கண்டேன். சற்று வருத்தமாகவும் இருந்தது. குறிப்பாக 'குறிப்பிட்ட உலகக் கவி ஒருவர் குறித்து தமிழில்…
July 22, 2004
சுகுமாரன்* கடந்த நான்கு ஆண்டுகளாக நான் திருவனந்தபுரம் வாசி.பிறந்து நாற்பதாண்டு களுக்கு மேலாக வளர்ந்து வாழ்ந்த தமிழ்ச் சூழலிலிருந்து வயிற்றுப்பாடு காரணமாக விலகி வாழ்வதில் கணிசமான இழப்புகளை…
March 18, 2001
செசார் வயெஹொ (தமிழில் சுகுமாரன்) இன்று எவரும் விசாரிக்க வரவில்லைஇந்த மாலை வேளையில்என்னைப்பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லைஒளியின் பிரகாச ஊர்வலத்தில்ஒற்றைக் கல்லறைப் பூவைக்கூடப் பார்க்கவில்லைஎன்னை மன்னியும், கடவுளே!எவ்வளவு…
January 29, 2001
சுகுமாரன் எழுத்து நாட்களில் செய்யுள் என்ற இலக்கணக் கட்டுப்பாட்டை மறுத்து எழுதப் பட்ட துணுக்குகள் எல்லாம் கவிதையாகக் கருதப் படிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காரணம்…
January 22, 2001
வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை (1) சுகுமாரன் தற்சார்பற்ற கண்ணோட்டத்துடன் வைதீஸ்வரன் கவிதைகளை அணுகுவது சில ஆண்டுகள் முன்பு வரை எனக்கு இயலாததாக இருந்தது. குறிப்பாக , எனது…