திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சுகுமாரன்

Total Contribution: 38 Articles

சுகுமாரன்

நெரூதா அனுபவம்

சுகுமாரன் (பாப்லோ நெரூதாவின் 100 கவிதைகள் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. நூலுக்கு எழுதிய முன்னுரையை திண்ணை வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்க விரும்புகிறேன். இதன் ஆரம்ப வடிவம்…

சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி

சுகுமாரன் சூசன் சாண்டாக் நேற்று,28 டிசம்பர்2004 செவ்வாய்க்கிழமை நியூயார்க் மருத்துவமனையில் காலமானார். முப்பது ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடியவரை எழுபத்தியொன்றாம் வயதில் மரணம் முழுமையாகத் தின்று தீர்த்துவிட்டது. அயல்மொழி…

மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

தமிழில் : சுகுமாரன் பத்து @ கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன் ? காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன் ? காலத்துக்குள் காலம், மனிதன்,…

மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

தமிழில் : சுகுமாரன் ஐந்து @ அந்த அறையிலிருந்த ஏழை உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும் அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது, கடின இதயமுள்ள மரணமே, இரும்புச் சிறகுள்ள பறவையே,…

மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)

தமிழில் : சுகுமாரன் ஐந்து @ அந்த அறையிலிருந்த ஏழை உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும் அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது, கடின இதயமுள்ள மரணமே, இரும்புச் சிறகுள்ள பறவையே,…

பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘

தமிழில் - சுகுமாரன் ---- உன் முகத்தைப் பார்க்க முடியாதபோது உன் பாதங்களைப் பார்க்கிறேன். வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள், திடமான சின்னப் பாதங்கள். அவையே உன்னைத்…

மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு

சுகுமாரன் நெரூதாவின் 'கான்டோ ஜெனரல் ' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்க 'ளின் மையம் -…

பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘

தமிழில் : சுகுமாரன் ---- ஒன்று @ காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல குளிர்காலத்தின் உச்சத்தில் நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று நிலவின்…

கடற்கரய் கவிதைகள்

சுகுமாரன் எப்போதும் கவிதை, நிகழ்காலத்தின் எதிர்வினை மட்டுமே. வரலாற்றின் விசாரணையும் நிமித்திகத்தின் எதிர்பார்ப்பும் கவிதையின் பரப்பில் சமகாலச் சார்புடனேயே மேற்கொள்ளப் படுகின்றன.புதிய அனுபவ உலகை முன்னிருத்தவும் புதிய…

நெரூதாவும் யமுனா ராஜேந்திரனும் நானும்

சுகுமாரன் பாப்லோ நெரூதாவை முன்னிருத்திய கருத்துப் பரிமாற்றங்களில் திரு.யமுனா ராஜேந்திரன் மீண்டும் தவறான பொத்தானை அமுக்கியே சர்ச்சையைப் புகையச் செய்கிறார். இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதில் எனக்கு உவப்பில்லை…