திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்ரீ மங்கை

Total Contribution: 26 Articles

ஸ்ரீ மங்கை

புத்தரும் சில கேள்விகளும்

ஸ்ரீமங்கை ---- அந்த விஹாரத்தில் அடுத்த பூசை ஆரம்பிக்க நேரமிருந்தது. அகன்ற கண்கள் மூடி தியானத்திலிருந்த புத்தரின் சிலை முன்னே நான். 'அமைதியின் அரசரே! உம்மிடம் கேட்பதற்காக…

விமானப் பயணங்கள்.

ஸ்ரீமங்கை விமானங்கள் விரும்பப்பட்டாலும், அதன் பயண ஆயத்தங்கள் அஞ்சப்படுகின்றன. யாரோ தந்த அனுமதியில் எவர் எவரோ சோதித்து, சிரிப்புடன் சிலர் அழைத்ததாய் ஆசுவாசித்து, தேடித் திண்டாடி, அயலார்…

கடல் தினவுகள்

ஸ்ரீமங்கை ____ அந்த கடல் அமைதியாகத்தான் இருந்தது.. நிலவின் அறிமுகம் நிகழும்வரை. நீலத்தில் தவம்செய்யும் பலபொழுதும் பகலில். திடாரென்று ஏதோநினைத்து அடிமணல் வாரியிடுத்து கருஞ்சாந்துக்குழம்பாய், திட்டுத்திட்டாய் குமிழித்து…

ஞாபக மழை

ஸ்ரீமங்கை காலங்கள் கரைந்து சகதியாய்க் கிடந்த ஏதோவொரு வெளியில் மிதந்து வந்த நீலப் பேருந்தில் என்னை நான் ஏற்றிக் கொண்டேன். ஞாபகமழைச் சாரலினூடே. உணர்வுகள் இணைந்து சுழித்துச்…

உன் நினைவுகள்

ஸ்ரீ மங்கை எனது தேனீர் ஆறி விட்டது. அடர்ந்த செம்மையேறி, எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல சுருக்கங்களுடன் ஆவி படிந்து வெகு நேரமாகிவிட்டது. ஒரே மூச்சில் குடிக்கும்போது கசந்து…

உணவுச் சங்கிலிகள்

ஸ்ரீமங்கை ---- பன்னிரெண்டு வினாடிகளாகப் பார்க்கிறேன்... செங்கால் நாரைபோல் அற்புதமாக பறந்து இறங்கி, முன்னங்கையில் நான் உணராமல் கவனமாகக் கால்பரப்பி, மெதுவாக சிறகுகள் விரித்து, அடக்கி, கைதேர்ந்த…