December 23, 2004
ஸ்ரீமங்கை ---- பேராசிரியர் இராமானுஜம் அவர்களுக்கு 2003ம் ஆண்டின் புதுமைப்பித்தன் இலக்கிய விருதினை விளக்கு அமைப்பு வழங்கியிருப்பது குறித்து திரு கோபால்சாமி அவர்களின் கட்டுரை படித்தேன். திரு.கோபால்சாமி…
October 7, 2004
ஸ்ரீமங்கை ---- என் பழையவேட்டியிில். இரு இழைகள்.... பச்சையும், இளஞ்சிவப்புமாய் முறுக்கேறிய இழைகள்... வேட்டி உறுதியாகத்தான் இருந்தது இழைகள் பின்னிப்பிணைந்து மூலையோடு மூலைவரை ஓடியவரை எந்தவெட்டுப்பூச்சியின் பல்பட்டதோ...…
September 16, 2004
ஸ்ரீமங்கை ---- அந்தப் பொட்டிழந்த அமங்கல இரவு... ஒவ்வொரு நாளும், கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து எறிந்த நிலவு மலரை முழுதாய்த் தொலைத்த தினவில் வானம் கனத்திருந்த வேளையது...…
September 9, 2004
ஸ்ரீமங்கை ---- மிகநீளம் இப்பாதை... நடக்கநடக்க ,முட்டிகள் தேய்ந்து நீர்கோத்து வீங்க, பாதங்களினடியில் போனபாதையின் தடங்கள்... திரும்பிப்பார்த்தாலே வலி கவ்வுமென, முன்னேயே நோக்கிநடக்குமாறு முன்பயணிகளின் அறிவுறைகள் சாலையோரங்களில்…
August 27, 2004
ஸ்ரீமங்கை இந்நடைபாதையில் கூவிக்க்கூவி கண்ணாடிகள் விற்பவனே! சிரிக்காதே.. நாங்கள் இப்படித்தான். ரசம் தேய்ந்த மூலைகளில் இறந்தகால பிம்பங்களைத் தேடும் எம்கண்கள். கண்ணாடியில் புழுதிபடிந்திருக்க சட்டங்களைத் துடைத்து வைப்போம்…
July 15, 2004
ஸ்ரீமங்கை ஏதோவொரு உறுத்தல்.. இம்மழை முன்பே பரியச்சமானதென. எதிர்பாராதே சரிந்து சாரலாய் ஈரித்து, மங்கலாய் மூக்குக்கண்ணடியில் ஈரப்படலமிட்டு, பிடரியினின்று வழிந்து உள் நனைத்து கனப்பது, மிகப் பரியச்சமானதாய…
July 1, 2004
ஸ்ரீமங்கை எட்டுவயது மகன் கண்கசக்கியபடி சொன்னான், 'எதிர்வீட்டு பாட்டி இறந்ததாக அழுதவர்களில் ஒருவர் கூட என் பட்டாம்பூச்சியை பல்லி தின்றதற்கு அழக்காணோம் ' நானும் அழுதேன் எனது…
June 17, 2004
ஸ்ரீமங்கை என்னிலும் வெளிப்பட்டு, சூனியங்களில் எதிரொளித்து... என்னோக்கியே நீழும் நிழலே.. வெளியேற்ற எத்தனிக்கிறேன்.. உனது பாரங்களில் நான் குனிந்து முனகுவது பிரசவமென அறியாது பரிகசிப்பவரைப் புறக்கணித்தபடி.. முன்பொருநாள்…
May 27, 2004
ஸ்ரீமங்கை இடுப்பொடிய ஒருமணிநேரமாய் இட்ட கோலத்தில் மஞ்சளாய் மூத்திரம் பெய்து சாணியிட்டுச் சென்ற காறாம்பசு மேல் கோபப்படமாட்டாள் அம்மா. 'செம்பருத்தி பூ செருகி நாளைய கோலத்தில் வைக்க…
May 20, 2004
ஸ்ரீமங்கை ஓவியங்களை நான் ரசிப்பதில்லை, தனது ஓவியங்களை அழித்து, ஓவியத்திரையினைக் கிழித்துக்கொண்டிருந்த அந்த முதியவனைச் சந்தித்ததிலிருந்து. 'குருர ஓவியனே! நீ வரைந்த ஓவியங்கள் ரசிகர்களைப் பார்க்குமுன்னே, ஏன்…