திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எம்.ரிஷான் ஷெரீப்

Total Contribution: 115 Articles

எம்.ரிஷான் ஷெரீப்

நிழற்படங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன. பின்னர் தாழ்ந்துகொண்டன. அறையிலிருந்த என் கணவர்…

விடுபட்டவை

எம்.ரிஷான் ஷெரீப் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் பெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான்…

எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்

எம்.ரிஷான் ஷெரீப் காற்றினைப் போல் எங்கள் வாழ்க்கை ஓரிலக்கில்லாமலும்... அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்... ஓடும் நதியினைப் போல் எங்கள் பயணம் ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்... திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்... வானவில்லினைப்…

மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !

எம்.ரிஷான் ஷெரீப் சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள்…

பின்னற்தூக்கு

எம்.ரிஷான் ஷெரீப் ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம்…

பொம்மை நேசம்

எம்.ரிஷான் ஷெரீப் எனைச் சிலகாலம் உன் மனதிற்குத் தத்தெடுத்திருந்தாய் விழிகளை உருட்டி விழித்துக் கன்னங்களை உப்பவைத்து ஓசையெழுப்பி மகிழ்வூட்டிக் கொண்டேயிருந்தாய் தத்தெடுக்கப்பட்டதன் களிப்பு என்றென்றும் நிலைத்திருக்க பிரார்த்திருக்கத்…

ஈரம்

எம்.ரிஷான் ஷெரீப் இன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல வடிவங்களைக்…

உன்னால் வீண்பழி சுமந்தவனின் அறை

எம்.ரிஷான் ஷெரீப் காதல் வானத்திலேறி இதய வானவில்லில் குதித்து அதன் நிறமிழந்த பகுதிகளுக்கு நீ சாயமடித்த பொழுதில்தான் என்னறைக்கு உதிர்ந்திருக்கவேண்டும் சூழ விழுந்தவற்றை எனதிருப்பிடம் வந்த பாதங்கள்…

நிந்தவூர் ஷிப்லியின் ‘நிழல் தேடும் கால்கள்’

எம்.ரிஷான் ஷெரீப் காலத்தின் பெருந்துயர்களையும், வாழ்வின் நிகழ்வுகளையும், மன உணர்வுகளையும் சொற்களில் வடித்துக் கவிதைகள் எழுதப்படும் போது அவற்றினை வாசிக்கும் ஆவல் மிகுவதோடு, வாசித்துக்கொண்டிருக்கும் போது எழுதிய…

ஒரு தினக் குறிப்பு

எம். ரிஷான் ஷெரீப் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பற்றிய ஒரு செய்தி அறிகிறேன். மிகுந்த கனமுடைய அச்செய்தி என் அறை முழுதும் நிரம்பிப் பார்க்கும் இடமெல்லாம்…