திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எம்.ரிஷான் ஷெரீப்

Total Contribution: 115 Articles

எம்.ரிஷான் ஷெரீப்

நேபாளத்து அம்மா

எம்.ரிஷான் ஷெரீப் அதிகாலையில் வந்திருந்த தொலைநகல் ஒரு துயரச் செய்தியைச் சுமந்துவந்திருந்தது. கிஷோரின் தாயார் சுகவீனமுற்றுத் தனது அந்திம நிலையில் இருப்பதாகவும் தனது மகனைப் பார்க்க விரும்புவதாகவும்…

கூழாங்கற் சினேகங்கள்

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை. நீர்ச்சலனத்திற்கு ஏதுவான ஒரு கூழாங்கல்லைப் போல உருண்டு திரண்டு பொலிவாகிவிட்டது இதயம் திரவப்பரப்பினைத் தொட்டகலும் நாணல்களுக்குத் தெரிந்திருக்கலாம் அதிலொரு சிறு சிற்பம் வடிக்கும் நோக்குடன்…

அப்பாச்சி

எம்.ரிஷான் ஷெரீப் தொலைபேசியை வைத்தவளுக்குப் பதற்றமாகிவிட்டது. அடுத்தகிழமை அவளை நிச்சயிக்க திலகன் வீட்டிலிருந்து வர இருக்கிறார்கள். இப்போதைய பதற்றத்துக்குக் காரணம் அதுவல்ல. வீட்டுவாசலில் போய் நின்றாள். நண்பகலுக்கு…

அப்பாச்சி -2

எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை வீட்டுக்குள் சுற்றி வந்த அப்பாச்சி டீவியைப் பார்த்துவிட்டாள். இருபத்தொன்பது இஞ்ச் கலர் டீவி. சவீதாவின் அடம்பிடித்தலுக்கு அப்பா வாங்கிக் கொடுத்தது. டீவியில் ஓடும் அன்றைய…

பயணம்

எம்.ரிஷான் ஷெரீப் அப்துல்லாஹ் பஸ்ஸினுள் அமர்ந்திருந்தான். பஸ்ஸை எடுக்க இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும். இலேசாகப் பசித்தது. இன்றுதான் அவன் வேலையில் சேர்ந்த முதல்நாள். அவனது நீண்டகால…

விட்டில் பூச்சிகள்

எம்.ரிஷான் ஷெரீப் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குப் போவதற்குத் தயாரானோம். யசோதா அத்தையை பெரும் களேபரத்துக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள். நான் எனது பச்சை நிற ரப்பர் செருப்பினை…

வனாந்தரத்தைத் தொலைத்தவள் !

எம்.ரிஷான் ஷெரீப் விடிகாலை ஆகியிருந்தது. இன்னும் முற்றிலுமாக இருள் விலகியிருக்கவில்லை. செல்வராணிக்கு அதற்கு மேல் உறங்கப் பிடிக்கவில்லை. உறங்க நினைத்தாலும் 'உறக்கம் வருவேனா ? ' என்றிருந்தது.…

எச்சம்

எம்.ரிஷான் ஷெரீப் "அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை…

என் ஜன்னலின் சினேகிதி !

எம்.ரிஷான் ஷெரீப் ராத்திரி கனக்க மழை பெய்திருக்கவேணும்.நல்லாக் குளிரடிச்சது.அம்மா,வெள்ளனையோட திறந்து விட்ட ஜன்னல்லிருந்து வெயில் வரேக்க எவ்வளவு சுகமாக்கிடக்குது.இண்டைக்கு இன்னும் அவளைக் காணேல்ல.வழக்கமா இந்த நேரத்திற்கெல்லாம் அவளிண்ட…

த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’

எம்.ரிஷான் ஷெரீப்FONT - UNICODE / LATHA த.அகிலனின் 'தனிமையின் நிழல் குடை' எப்போதும் எனது சொற்களிற்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது முன்னட்டை ஓவியமே…