திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எம்.ரிஷான் ஷெரீப்

Total Contribution: 115 Articles

எம்.ரிஷான் ஷெரீப்

யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்

எம்.ரிஷான் ஷெரீப்யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல் 09-08-2009, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணிக்கு சென்னை, மயிலாப்பூர், ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹாலில் நடைபெற இருக்கிறது. அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.…

நஞ்சூட்டியவள்

எம்.ரிஷான் ஷெரீப்,அவன் சோலைகள் பூத்த காலமொன்றில் ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று காடுலாவி மணம் பூசித்தென்றலும் கால்தொட்டுக் கெஞ்சிற்று அப்பொழுதில் சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு சேமித்துப்பிதுங்கி வழிந்திடும்…

ஒலி மிகைத்த மழை

எம்.ரிஷான் ஷெரீப்மின்னலைப் பார்த்திருக்கும் விழிகளுக்குச் சலனமேதுமில்லை அநிச்சையாய் விரல்கள் பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும் பின்னிக் கொண்டேயிருக்கின்றன தவளைகள் கத்தும் சத்தம் மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது இலைகள்…

துரோகிக்கு மிகவும் நன்றி

எம்.ரிஷான் ஷெரீப்,வஞ்சித்த சினேகமொன்றினை எண்ணித்தனித்துச் சோர்ந்து கதறிக் கதறியழுதவேளை நீயுள் நுழைந்தாய் மிகுந்து வெடித்த கவலைக்கான கலங்கலிலுன்னுருவம் தட்டுப்படவில்லையெனினும் தலைசாயத் தோள் கொடுத்து மிதந்த துயரையெல்லாம் மேலும்…

நிசிவெளி

எம்.ரிஷான் ஷெரீப்தீராக் கொடும்பசியுடன் பூரண நிலவைத் தின்று சிதறி ஏதுமறியாப் பாவனையோடு பார்த்திருக்கின்றன நிசிவெளியின் நட்சத்திரங்கள் முற்றாகத் தின்னட்டுமென விட்டுப்பின் இருளைத் தின்று வளர்கிறது இளம்பிறை

யுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்

எம்.ரிஷான் ஷெரீப்.யுகமாயினியின் இலக்கியக் கூடல் - 3 ஆவது நிகழ்வுக்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். அவசியம் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

கண்ணீர்ப் பிரவாகம்

எம்.ரிஷான் ஷெரீப் ஒரு சமுத்திர உடலின் மேல் பனிமுகில் போர்வை விழுந்தது எதன் ஈரத்தை எது வாங்கிக் கொண்டதென்ற கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று எல்லாத் திசைகளிலும் துளிகளாய்ப்…

பேரழகியும்,அறபுநாட்டுப் பாதணிகளும் !

எம்.ரிஷான் ஷெரீப் எனக்கு முன்னால போய்க்கொண்டிருந்த பெண் சடாரெனக் கீழ விழுந்ததுல எனக்குச் சரியான அதிர்ச்சியாகிப் போச்சுது. சொந்த ஊரிலெண்டால் ஓடிப்போய் உதவியிருக்கலாம். என்ரை மனசு ஒரு…

எம் மண்

எம்.ரிஷான் ஷெரீப் நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி ஏக்கங்கள் தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று சொந்தத் தரை மண்ணிட்டுப் போற்றி வளர்க்கும் செடியொன்றின்…

விருட்ச துரோகம்

எம்.ரிஷான் ஷெரீப் தென்றல் சாட்சியாக பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில்…