October 9, 2009
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான…
October 2, 2009
எம்.ரிஷான் ஷெரீப்எல்லாமாயும் எனக்குள்ளே ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள் பூசி மெழுகும் சொற்களெதுவும் அவையிடத்திலில்லை சில மீன்களைப் போல அமைதியாயும் இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும் சில…
September 26, 2009
எம்.ரிஷான் ஷெரீப், கரடியையொத்தவொரு செத்த காட்டு மிருகம். நாற்பட்ட அதன் உடலிலிருந்து வீச்சமெடுக்கும்படி அழுகிப் புழுக்கள் நெளியும் வயிற்றின் குடல்பகுதிகள். சரி. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.…
September 15, 2009
எம்.ரிஷான் ஷெரீப்அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக்…
September 15, 2009
எம்.ரிஷான் ஷெரீப் எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று காலத்தின் நோய்ச் சக்கரம் கரும்புகைகளில் சிக்குண்ட வாழ்வினை மீட்டாயிற்று சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி தூய்மைப்படுத்தியுமாயிற்று நீ…
September 4, 2009
எம்.ரிஷான் ஷெரீப்பெரு வனத்தை எரிக்குமொரு ஊழித் தீயின் கனல் நான் எரித்து எரித்துக் கருக்கி எரியாக் கணங்களில் உள்ளுக்குள் புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி பின்னும் ஆகாயத்தையே…
August 28, 2009
எம்.ரிஷான் ஷெரீப்கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது…
August 20, 2009
எம்.ரிஷான் ஷெரீப்,காய்ந்துபோன ஏரிகளில் காலம் தன்முகம் பார்த்துக் கொண்டது சுருக்கங்களின்றி பருவம் பூரித்துச் செழித்த தன் முன்பொரு யுகத்தின் யௌவனம் பற்றி பார்த்திருந்த வானத்திடம் தன் முறைப்பாட்டையும்…
August 20, 2009
எம்.ரிஷான் ஷெரீப்இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நிகழ்ச்சி நிரல் வணக்கம் நண்பர்களே இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள்…
August 13, 2009
எம்.ரிஷான் ஷெரீப்அன்புடைய இலங்கை வலைப்பதிவாளர்களுக்கு நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட இலங்கை வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு இந்த மாதம் நடைபெற ஏற்பாடகியுள்ளது. காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை…